ஞாயிறு, 10 மார்ச், 2024

tnpsc group 4 exam question in tamil

 

   TNPSC CHANNEL

       பொதுத்தமிழ்

                                    

              ( TNPSC) கட்டாய ினா விடை

           

 

           

Question 1.

'இந்திய நாடு மொழிகளின் காட்சிச் சாலை' யாகத் திகழ்கிறது என்றவர்.

அ) அகத்தியலிங்கம்

ஆ) கால்டுவெல்

இ) குமரிலப்பட்டர்

ஈ) தொல்காப்பியர்

Answer :

அ) அகத்தியலிங்கம்

 

 

Question 2.

'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்னும் நூலின் ஆசிரியர்.

அ) அகத்தியலிங்கம்

ஆ) கால்டுவெல்

இ) குமரிலப்பட்டர்

ஈ) தொல்காப்பியர்

Answer :

ஆ) கால்டுவெல்

 

 

 

 

Question 3.

'திராவிடம்' என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?

அ) அகத்தியலிங்கம்

ஆ) கால்டுவெல்

இ) குமரிலப்பட்டர்

ஈ) தொல்காப்பியர்

Answer :

) குமரிலப்பட்டர்

 

 

Question 4.

திராவிட மொழிகள் மொத்தம்.

அ) 23

ஆ) 26

இ) 28

ஈ) 30

Answer :

இ) 28

 

 

 

 

 

 

 

Question 5.

தமிழ்மொழியின் பழமையான இலக்கண நூல் எது?

அ) அகத்தியம்

ஆ) சிலப்பதிகாரம்

இ) இராமாயணம்

ஈ) தொல்காப்பியம்

Answer :

ஈ) தொல்காப்பியம்

 

 

 

Question 6.

'லீலாதிலகம்' - எம்மொழியின் பழமையான இலக்கண நூல்?

அ) மலையாளம்

ஆ) தமிழ்

இ) கன்னடம்

ஈ) தெலுங்கு

Answer:

) மலையாளம்

 

 

 

 

 

Question 7.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடியவர்______.

அ) பாரதிதாசன்

ஆ) நாமக்கல் கவிஞர்

இ) கவிமணி

ஈ) பாரதியார்

Answer :

ஈ) பாரதியார்

 

 

 

Question 8.

'சென்ரியு' என்பது தமிழிலக்கியத்தின் வடிவம்.

அ) கதை

ஆ) சிறுகதை

இ) கவிதை

ஈ) உரைநடை

Answer :

இ) கவிதை

 

 

 

 

 

Question 9.

'நிகரிலாக் காப்பிய பூவனங்கள் உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்’ என்றவர்.

அ) ஈரோடு தமிழன்பன்

ஆ) பாரதிதாசன்

இ) நாமக்கல் கவிஞர்

ஈ) கவிமணி

Answer :

அ) ஈரோடு தமிழன்பன்

 

 

 

 

Question 10.

2004 ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழன்பன் நூல்.

) வணக்கம் வள்ளுவ

ஆ) வணக்கம் தமிழா

இ) வணக்கம் நண்பா

ஈ) வணக்கம் இந்தியா

Answer:

) வணக்கம் வள்ளுவ

 

 

           

Question 11.

'இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்' என்று கூறும் நூல்.

அ) அகத்தியலிங்கம்

ஆ) கால்டுவெல்

இ) பிங்கல நிகண்டு

ஈ) தமிழன்பன்

Answer :

) பிங்கல நிகண்டு

 

 

 

Question 12.

உலகத் தாய்மொழி நாள்.

அ) பிப்ரவரி 20

ஆ) பிப்ரவரி 21

இ) பிப்ரவரி 22

ஈ) பிப்ரவரி 23

Answer :

ஆ) பிப்ரவரி 21

 

 

 

 

 

Question 13.

‘ஒரு பூவின் மலர்ச்சி, ஒரு குழந்தையின் புன்னகை புரிந்து கொள்ள அகராதி தேவை இல்லை’ என்றவர்?

அ) அகத்தியலிங்கம்

ஆ) கால்டுவெல்

இ) தமிழன்பன்

ஈ) தொல்காப்பியர்

Answer :

) தமிழன்பன்

 

 

Question 14.

தமிழ்விடு தூது எந்த இலக்கியத்தைச் சார்ந்தது.

அ) தொடர்நிலைச் செய்யுள்

ஆ) புதுக்கவிதை

இ) சிற்றிலக்கியம்

ஈ) தனிப்பாடல்

Answer :

இ) சிற்றிலக்கியம்

 

 

 

 

 

 

Question 15.

மதுரை சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி பாடுவதாக அமைந்த நூல்?

அ) தமிழ்விடு தூது

ஆ) தமிழோவியம்

இ) திருக்குற்றால குறவஞ்சி

ஈ) முக்கூடற்பள்ளு

Answer :

அ) தமிழ்விடு தூது

 

 

 

Question 16.

தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்தவர்?

அ) பெருஞ்சேரல் இரும்பொறை

ஆ) உ.வே.சாமிநாதர்

இ) அடியார்க்கு நல்லார்

ஈ) ஆறுமுகநாவலர்

Answer:

ஆ) உ.வே.சாமிநாதர்

 

 

 

 

 

 

Question 17.

தமிழ்விடு தூது நூலின் ஆசிரியர்______.

அ) பலபட்டடைச் சொக்கநாதர்

ஆ) என்னயினாப் புலவர்

இ) சத்திமுத்தப் புலவர்

ஈ) எவருமில்லை

Answer :

ஈ) எவருமில்லை

 

 

 

Question 18.

தமிழ்விடு தூது நூலின் பாட்டுடைத் தலைவன்.

அ) மதுரை சொக்கநாதர்

ஆ) முருகன்

இ) திருமால்

ஈ) இந்திரன்

Answer :

அ) மதுரை சொக்கநாதர்

 

 

 

 

 

Question 19.

தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்த ஆண்டு.

அ) 1930

ஆ) 1931

இ) 1932

ஈ) 1933

Answer :

அ) 1930

 

 

 

 

Question 20.

தமிழ்விடு தூது நூலில் உள்ள கண்ணிகள்.

) 268

ஆ) 269

இ) 270

ஈ) 271

Answer:

) 268

 

 

 

Question 21.

பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்.

அ) சீவகசிந்தாமணி

ஆ) சிலப்பதிகாரம்

இ) மணிமேகலை

ஈ) வளையாபதி

Answer :

இ) மணிமேகலை

 

 

 

Question 22.

மணிமேகலையின் காதைகள்?

அ) 30

ஆ) 35

இ) 77

ஈ) 71

Answer :

அ) 30

 

 

 

 

 

 

 

Question 23.

காவடிச்சிந்தின் தந்தை என அழைக்கப்பட்டவர்.

அ) சென்னிகுளம் அண்ணாமலையார்

ஆ) பாரதியார்

இ) பாரதிதாசன்

ஈ) காளமேகப்புலவர்

Answer :

அ) சென்னிகுளம் அண்ணாமலையார்

 

 

 

Question 24.

அண்ணாமலையார்___________நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

அ) 17ஆம்

ஆ) 18ஆம்

இ) 19ஆம்

ஈ) 20ஆம்

Answer :

இ) 19ஆம

 

 

 

 

 

Question 25.

திருப்புகழை அருளியவர்.

அ) அருணகிரியார்

ஆ) குமரகுருபரர்

இ) அண்ணாமலையார்

ஈ) தாயுமானவர்

Answer:

அ) அருணகிரியார்

 

 

 

Question 26.

அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியம்.

அ) காவடிச்சிந்து

ஆ) கோமதி அந்தாதி

) நீதிநெறிவிளக்கம்

ஈ) திருமந்திரம்

Answer:

அ) காவடிச்சிந்து

 

 

 

 

 

 

Question 27.

தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியவர்.

அ) அருணகிரியார்

ஆ) அண்ணாமலையார்

இ) பாரதியார்

ஈ) ஔவையார்

Answer :

இ) அண்ணாமலையார்

 

 

 

Question 28.

அண்ணாமலையார்__________அவையில் அரசவைப் புலவராக இருந்தார்.

அ) இருதயாலய மருதப்பத் தேவருடைய

ஆ) இருதயாலய வேலப்பத்தேவருடைய

இ) அரிமர்த்தன பாண்டியருடைய

ஈ) முதலாம் குலோத்துங்க சோழருடைய

Answer :

அ) இருதயாலய மருதப்பத் தேவருடைய

 

 

 

 

 

Question 29.

அண்ணாமலையார் ஊற்று மலைக்குச் சென்றபோது வயது.

அ) 18

ஆ) 19

இ) 20

ஈ) 21

Answer:

) 18

 

 

 

Question 30.

த்வஜஸ்தம்பம் என்பதன் பொருள்.

அ) மதில் மேலிருக்கும் கொடி

ஆ) கொடி மரம்

இ) மரக்கன்று

ஈ) கப்பலில் பறக்கும் கொடி

Answer:

ஆ) கொடி மரம்

 

 

 

           

 

 

 

Question 31.

'நான் வந்தேன்' இதில் வரும் பயனிலை.

அ) பெயர்ப் பயனிலை

ஆ) வினைப் பயனிலை

இ) உரிப் பயனிலை

ஈ) வினா பயனிலை

Answer :

ஆ) வினைப் பயனிலை

 

 

 

Question 32.

'சொன்னவள் கலா' இதில் வரும் பயனிலை.

அ) வினைப் பயனிலை

ஆ) வினாப் பயனிலை

இ) இடைப் பயனிலை

ஈ) பெயர்ப் பயனிலை

Answer :

ஈ) பெயர்ப் பயனிலை

 

 

 

 

 

 

Question 33.

'அவன் திருந்தினான்' எவ்வகைத் தொடர்?

அ) செவினைத் தொடர்

ஆ) வினாத்தொடர்

இ) தன்வினைத் தொடர்

ஈ) பிறவினைத் தொடர்

Answer :

இ) தன்வினைத் தொடர்

 

 

Question 34.

பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்.

அ) ஆறு

ஆ) ஏழு

இ) எட்டு

ஈ) ஒன்பது

Answer :

) ஆறு

 

 

 

 

 

 

 

Question 35.

நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

அ) அகழி

ஆ) ஆறு

இ) இலஞ்சி

ஈ) புலரி

Answer:

ஈ) புலரி

 

 

 

 

Question 36.

கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு கட்டப்பட்ட அணை.

அ) தௌலீஸ்வரம்

ஆ) மேட்டூர்

இ) சாதனுர்

ஈ) கல்பாக்கம்

Answer:

) தௌலீஸ்வரம்

 

 

 

 

 

 

Question 37.

உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும் நாள்.

அ) ஜுன் 5

ஆ) மார்ச் 20

இ) அக்டோபர் 5

ஈ) பிப்ரவரி 2

Answer :

அ) ஜுன் 5

 

 

Question 38.

'நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் எனும் நோக்கில் வளர்கின்றன' என்று கூறியவர்.

அ) மிளைகிழான் நல்வேட்டனார்

ஆ) கணிமேதாவியார்

இ) மாங்குடி மருதனார்

ஈ) நல்லந்துவனார்

Answer :

இ) மாங்குடி மருதனார்

 

 

 

 

 

 

Question 39.

'கிராண்ட் அணைக்கட்' என்று அழைக்கப்படுவது.

அ) பக்ரா நங்கல்

ஆ) ஹிராகுட்

இ) சர்தார் சரோவர்

ஈ) கல்லணை

Answer :

ஈ) கல்லணை

 

 

Question 40.

மாமழை போற்றுதும் என்று போற்றியவர்.

) இளங்கோவடிகள்

ஆ) கம்பர்

இ) வள்ளலார்

ஈ) பாரதியார்

Answer:

) இளங்கோவடிகள்

 

 

 

 

 

 

 

 

Question 41.

பாரதியார் வழித்தோன்றல் - பாரதிதாசனின் மாணவர்?

அ) கவிஞர் தமிழ்ஒளி

ஆ) சுரதா

இ) மேத்தா

ஈ) கண்ணதாசன்

Answer :

ஆ) கவிஞர் தமிழ்ஒளி

 

 

 

Question 42.

'மிசை' - என்பதன் எதிர்ச்சொல் என்ன?

அ) கீழே

ஆ) மேலே

இ) இசை

ஈ) வசை

Answer :

அ) கீழே

 

 

 

 

 

 

Question 43.

பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

அ) மாணிக்கவாசகர் திருவாசகம்

ஆ) திருமூலர் - திருமந்திரம்

இ) சுந்தரர் தேவாரம்

ஈ) சேக்கிழார் திருவிளையாடற்புராணம்

Answer :

ஈ) சேக்கிழார் - திருவிளையாடற்புராணம்

 

 

 

Question 44.

'திருத்தொண்டர் திருவந்தாதி' பாடியவர்?

அ) அபிராமி பட்டர்

ஆ) சுந்தரர்

இ) நம்பியாண்டார் நம்பி

ஈ) சேக்கிழார்

Answer :

இ) நம்பியாண்டார் நம்பி

 

 

 

 

 

 

 

 

Question 45.

பெரிய புராணத்தில் 'திருநாடு' எனக் குறிப்பிடப்படுவது?

அ) சோழ நாடு

ஆ) சேர நாடு

இ) பாண்டிய நாடு

ஈ) பல்லவர் நாடு

Answer:

) சோழ நாடு

 

 

Question 46.

திருத்தொண்டத் தொகை பாடியவர்.

அ) சுந்தரர்

ஆ) கம்பர்

இ) சுரதா

ஈ) மேத்தா

Answer:

) சுந்தரர்

 

 

 

 

 

 

Question 47.

சேக்கிழார் வாழ்ந்த காலம்.

அ) கி.பி. 12ம் நூற்றாண்டு

ஆ) கி.பி. 13ம் நூற்றாண்டு

இ) கி.பி. 14ம் நூற்றாண்டு

ஈ) கி.பி. 15ம் நூற்றாண்டு

Answer :

அ) கி.பி. 12ம் நூற்றாண்டு

 

 

Question 48.

பண்டையத் தமிழர்களின் வரலாறு அடங்கிய பண்பாட்டுக்கருவூலம்?

அ) நற்றிணை

ஆ) ஐங்குறுநூறு

இ) கலித்தொகை

ஈ) புறநானூறு

Answer :

ஈ) புறநானூறு

 

 

 

 

 

 

 

Question 49.

திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் ________ல் உள்ளது.

அ) கோத்தகிரி

ஆ) கரிகையூர்

இ) ஆதிச்சநல்லூர்

ஈ) கல்லூத்து மேட்டுப்பட்டி

Answer :

ஈ) கல்லூத்து மேட்டுப்பட்டி

 

Question 50.

காளைச் சண்டையை தேசிய விளையாட்டாகக் கொண்ட நாடு.

) ஸ்பெயின்

ஆ) தமிழ்நாடு

இ) இலங்கை

ஈ) அமெரிக்கா

Answer:

) ஸ்பெயின்




Pdf download









TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...