TNPSC CHANNEL
பொதுத்தமிழ்
( TNPSC) கட்டாய வினா விடை
Question 501.
நன்றின்பால் உய்ப்பது அறிவு என்று கூறியவர்
அ) வீ.முனிசாமி
ஆ) திருவள்ளுவர்
இ) திரு.வி.க
ஈ) கவிமணி
Answer: ஆ) திருவள்ளுவர்
Question 502.
நன்னூலின் படி தமிழிலுள்ள ஓரெழுத்து
ஒருமொழிகளின் எண்ணிக்கை?
அ) 41 ஆ) 42 இ) 43 ஈ) 44
Answer
: ஆ) 42
Question 503.
'எழுதினான்' என்பது?
அ) பெயர்ப் பகுபதம்
ஆ) வினைப்பகுபதம்
இ) பெயர்ப் பகாப்பதம்
ஈ) வினைப் பகாப்பதம்
Answer:
ஆ) வினைப்பகுபதம்
Question 504.
பெயர்ப் பகுபதம்_______வகைப்படும்.
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) ஏழு
Answer
: இ) ஆறு
Question 505.
காலத்தைக் காட்டும் பகுபத
உறுப்பு.
அ) பகுதி
ஆ) விகுதி
இ) இடைநிலை
ஈ) சந்தி
Answer: இ) இடைநிலை
Question 506.
ஓரெழுத்து ஒருமொழியில்
உள்ள குறில் சொற்களின் எண்ணிக்கை?
அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) நான்கு
Answer:
ஆ) இரண்டு
Question 507.
பசு என்னும் பொருள் தரும்
சொல்?
அ) ஆ
ஆ) ஏ
இ) வீ
ஈ) கோ
Answer: அ) ஆ
Question 508.
கொடு என்னும் பொருள் தரும்
சொல்?
அ) ஆ
ஆ) ஏ
இ) வீ
ஈ) ஈ
Answer: ஈ) ஈ
Question 509.
இறைச்சி என்னும் பொருள்
தரும் சொல்?
அ) கா
ஆ) ஈ
இ) ஊ
ஈ) ஏ
Answer
:
இ) ஊ
Question 510.
அம்பு என்னும் பொருள்
தரும் சொல்?
அ) கா
ஆ) ஈ
இ) ஊ
ஈ) ஏ
Answer
: ஈ) ஏ
Question 511.
நன்னூல் என்ற இலக்கண நூலை எழுதியவர்?
அ) பவணந்தி முனிவர்
ஆ) ஆறுமுக நாவலர்
இ) தொல்காப்பியர்
ஈ) அகத்தியர்
Answer: அ) பவணந்தி முனிவர்
Question 512.
பகுபத உறுப்புகளின் எண்ணிக்கை?
அ) 6
ஆ) 7
இ) 8
ஈ) 9
Answer
:
அ) 6
Question 513.
பகாப் பதத்தின் வகை?
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஆறு
ஈ) ஐந்து
Answer: ஆ) நான்கு
Question 514.
'வனப்பில்லை' என்னும் சொல்லைப் பிரித்தெழுதக்
கிடைப்பது.
அ) வனம் + இல்லை
ஆ) வனப்பு + இல்லை
இ) வனப்பு + யில்லை
ஈ) வனப் + பில்லை
Answer
: ஆ) வனப்பு
+ இல்லை
Question 515.
'வார்ப்பு + எனில்' என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைப்பது.
அ) வார்ப் எனில்
ஆ) வார்ப்பினில்
இ) வார்ப்பெனில்
ஈ) வார்பு எனில்
Answer:
இ) வார்ப்பெனில்
Question 516.
ஒரு வேண்டு கோள் என்னும் கவிதையை எழுதியவர்?
அ) தேனரசன்
ஆ) காளமேகப் புலவர்
இ) சுரதா
ஈ) முடியரசன்
Answer: அ) தேனரசன்
Question 517.
ஏறப் பரியாகுமே' என்னும் தொடரில் 'பரி'
என்பதன் பொருள்.
அ) யானை
ஆ) குதிரை
இ) மான்
ஈ) மாடு
Answer: ஆ) குதிரை
Question 518.
'வண்கீரை' என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது?
அ) வண் + கீரை
ஆ) வண்ணம் + கீரை
இ) வளம் + கீரை
ஈ) வண்மை + கீரை
Answer:
ஈ) வண்மை + கீரை
Question 519.
கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும்
சொல்?
அ) கட்டியிடித்தல்
ஆ) கட்டியடித்தல்
இ) கட்டி அடித்தல்
ஈ) கட்டு அடித்தல்
Answer
: ஆ) கட்டியடித்தல்
Question 520.
காளமேகப்புலவரின் இயற்பெயர்?
அ) வரதன்
ஆ) சுப்புரத்தினம்
இ) எத்திராசுலு
ஈ) சுப்ரமணியம்
Answer
: அ) வரதன்
Question 521.
மாரி என்பதன் பொருள்?
அ) மழை ஆ) உணவு
இ) இளமகள் ஈ) திண்ணை
Answer:
அ) மழை
Question 522.
பழமொழி நானூறு நூலின் ஆசிரியர்?
அ) காரியாசான்
ஆ) முன்றுறை அரையனார்
இ) விளம்பிநாகனார்
ஈ) பாரி
Answer
: ஆ) முன்றுறை
அரையனார்
Question 523.
பழமொழி நானூறு________நூல்களுள் ஒன்று.?
அ) பதினெண்கீழ்க்கணக்கு
ஆ) பதினெண்மேல்கணக்கு
இ) சிற்றிலக்கியம்
ஈ) காப்பியம்
Answer: அ) பதினெண்கீழ்க்கணக்கு
Question 524.
திருநெல்வேலி_______மன்னர்களோடு தொடர்பு
உடையது.
அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) பல்லவ
Answer
:
இ) பாண்டிய
Question 525.
இளங்கோவடிகள்______மலைக்கு முதன்மை கொடுத்துப்
பாடினார். அ) இமய
ஆ) கொல்லி
இ) பொதிகை
ஈ) விந்திய
Answer: இ) பொதிகை
Question 526.
திருநெல்வேலி________ஆற்றின் கரையில்
அமைந்துள்ளது.
அ) காவிரி
ஆ) வைகை
இ) தென்பெண்ணை
ஈ) தாமிரபரணி
Answer: ஈ) தாமிரபரணி
Question 527.
தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும்
நகர்.
அ) பாளையங்கோட்டை
ஆ) பேட்டை
இ) சேரன்மாதேவி
ஈ) செங்கோட்டை
Answer:
அ) பாளையங்கோட்டை
Question 528.
வணிகம் நடைபெறும் பகுதியைப்
____________ என வழங்குதல் பண்டைய
மரபு.
அ) பாளையங்கோட்டை
ஆ) பேட்டை
இ) சேரன்மாதேவி
ஈ) செங்கோட்டை
Answer: ஆ) பேட்டை
Question 529
பாண்டியர்களின் இரண்டாவது தலைநகர்.
அ) பாளையங்கோட்டை
ஆ) திருநெல்வேலி
இ) சேரன்மாதேவி
ஈ) செங்கோட்டை
Answer
: ஆ) திருநெல்வேலி
Question 530.
இலக்கியங்களில் திரிகூடமலை என்று குறிக்கப்படும்
மலை?
அ) பொதிகை மலை
ஆ) குற்றால மலை
இ) பொருநை
ஈ) பேட்டை
Answer
:
ஆ) குற்றால மலை
Question 531.
'ஓடை + எல்லாம்' என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்?
அ) ஓடை எல்லாம்
ஆ) ஓடையெல்லாம்
இ) ஒட்டையெல்லாம்
ஈ) ஓடெல்லாம்
Answer: ஆ) ஓடையெல்லாம்
Question 532.
மலை அருவி என்னும் நூலை
தொகுத்தவர்?
அ) காரியாசான்
ஆ) கி.வா.ஜெகந்நாதன்
இ) விளம்பிநாகனார்
ஈ) பாரி
Answer
: ஆ) கி.வா.ஜெகந்நாதன்
Question 533.
நாட்டுப்புறப்பாடல்களை___________என்றும்
வழங்குவர்.
அ) வாய்மொழி இலக்கியம்
ஆ) பதினெண்மேல்கணக்கு
இ) சிற்றிலக்கியம்
ஈ) காப்பியம்
Answer:
அ) வாய்மொழி இலக்கியம்
Question 534.
சிவந்த ஒளிவீசும் சக்கரத்தை
உடையவர்?
அ) திருமால்
ஆ) பொய்கை ஆழ்வார்
இ) பூதத்தாழ்வார்
ஈ) பேயாழ்வார்
Answer
: அ) திருமால்
Question 535.
அந்தாதி என்பது_______வகைகளுள் ஒன்று.
அ) காப்பிய
ஆ) புதின
இ) சிற்றிலக்கிய
ஈ) பேரிலக்கிய
Answer: இ) சிற்றிலக்கிய
Question 536.
நாலாயிரத் திவ்யப் பிரபந்தப்
பாடலைத் தொகுத்தவர்.
அ) நாதமுனி
ஆ) பொய்கை ஆழ்வார்
இ) பூதத்தாழ்வார்
ஈ) பேயாழ்வார்
Answer:
அ) நாதமுனி
Question 537.
'இன்சொல்' என்னும் சொல்லைப் பிரித்தெழுதக்
கிடைப்பது.
அ) இனிய + சொல்
ஆ) இன்மை + சொல்
இ) இனிமை + சொல்
ஈ) இன் + சொல்
Answer: இ) இனிமை + சொல்
Question 538.
முனைப்பாடியாரின் காலம்
அ) கி.பி.5
ஆ) கி.பி.13
இ) கி.பி.10
ஈ) கி.பி.12
Answer: ஆ) கி.பி.13
Question 539
அறநெறிச் சாரம் எத்தனை
பாடல்களைக் கொண்டது.
அ) 225
ஆ) 223
இ) 252
ஈ) 525
Answer
:
அ) 225
Question 540.
இளம் வயதிலேயே விதைக்க
வேண்டியது?
அ) இனியசொல்
ஆ) ஈகை
இ) வன்சொல்
ஈ) உண்மைபேசுதல்
Answer
: ஆ) ஈகை
Question 541.
உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று
கூறியவர்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) முடியரசன்
ஈ) கண்ணதாசன்
Answer: ஆ) பாரதிதாசன்
Question 542.
ஒப்புரவு நெறியை அறிமுகம் செய்வது?
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) புறநானூறு
ஈ) பழமொழி
Answer
:
அ) திருக்குறள்
Question 543.
செல்வத்துப் பயனே ஈதல் - என்று கூறும்
நூல்?
அ) திருக்குறள்
ஆ) புறநானூறு
இ) அகநானூறு
ஈ) பதிற்றுப்பத்து
Answer: ஆ) புறநானூறு
Question 544.
தேவைப்படுவோர் அனைவரும் தண்ணீர் எடுத்துக்
குடிப்பதற்கு உரிமை உடையது?
அ) ஊருணி
ஆ) பயன்மரம்
இ) மருந்து மரம்
ஈ) ஒப்புரவு
Answer
: அ) ஊருணி
Question 545.
ஊருணி, பயன்மரம் பற்றிக் குறிப்பிடும்
நூல்?
அ) திருக்குறள்
ஆ) புறநானூறு
இ) அகநானூறு
ஈ) பதிற்றுப்பத்து
Answer: அ) திருக்குறள்
Question 546.
வாழ்க்கையின் கருவி?
அ) ஒப்புரவு
ஆ) பொருள்
இ) வறுமை
ஈ) மருந்து
Answer: ஆ) பொருள்
Question 547.
ஊருணியை அகழ்ந்தவன்?
அ) திருவள்ளுவர்
ஆ) அப்பரடிகள்
இ) மனிதன்
ஈ) வள்ளல்
Answer: இ) மனிதன்
Question 548.
செல்வத்துப் பயன்_______வாழ்க்கை.
அ) ஒப்புரவு
ஆ) பொருள்
இ) வறுமை
ஈ) மருந்து
Answer:
அ) ஒப்புரவு
Question 549
ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக்
கூறுவது?
அ) உவமை அணி
ஆ) உருவக அணி
இ) ஏகதேச உருவக அணி
ஈ) எடுத்துக்காட்டு உவமை அணி
Answer
: அ) உவமை
அணி
Question 550.
"வையகம் தகழியாக வார்கடல் நெய்யாக” எனத் தொடங்கும் பாடலில் இடம்பெறும் அணி?
அ) உவமை அணி
ஆ) உருவக அணி
இ) ஏகதேச உருவக அணி
ஈ) எடுத்துக்காட்டு உவமை அணி
Answer
: ஆ) உருவக
அணி
Question 551.
____________ ஒரு நாட்டின் அரணன்று?
அ) காடு ஆ) வயல்
இ) மலை ஈ) தெளிந்த நீர்
Answer:
ஆ) வயல்
Question 552.
ஒரு செயலைச் செய்யும் போது மற்றொரு செயலைச்
செய்வதற்கு வள்ளுவர் கூறிய உவமை?
அ) யானை
ஆ) புலி
இ) மான்
ஈ) கொக்கு
Answer
: அ) யானை
Question 553.
பிறப்பொக்கும்_______உயிர்க்கும்.
அ) எல்லா
ஆ) அனைத்து
இ) மக்கள்
ஈ) இயல்பு
Answer: அ) எல்லா
Question 554.
'தன்னாடு' என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது?
அ) தன் + னாடு
ஆ) தன்மை +நாடு
இ) தன் + நாடு
ஈ) தன்மை + நாடு
Answer
:
இ) தன் + நாடு
Question 555.
முத்தையா என்னும் இயற்பெயர் கொண்ட கவிஞர்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ணதாசன்
Answer: ஈ) கண்ணதாசன்
Question 556.
இயேசு காவியத்தை இயற்றியவர்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ணதாசன்
Answer: ஈ) கண்ணதாசன்
Question 557.
________ உடையோரே நற்பேறு பெற்றவர் ஆவர்.
அ) சாந்தம்
ஆ) அமைதி
இ) இரக்கம்
ஈ) அன்பு
Answer:
இ) இரக்கம்
Question 558.
'தானொரு' என்னும் சொல்லை பிரித்து எழுதக்
கிடைப்பது.
அ) தா + ஒரு
ஆ) தான் + னொரு
இ) தான் + ஒரு
ஈ) தானே + ஒரு
Answer: இ) தான் + ஒரு
Question 559
'தன்னை அறிதல்' கவிதை இடம்பெறும் நூல்?
அ) மழை பற்றிய பகிர்தல்கள்
ஆ) வீடு முழுக்க வானம்
இ) மகளுக்குச் சொன்ன கதை
ஈ) எதுவுமில்லை
Answer
: இ) மகளுக்குச்
சொன்ன கதை
Question 560.
'காயிதேமில்லத்' என்னும் அரபுச்சொல்லுக்குச்_______என்பது பொருள்.
அ) சுற்றுலா வழிகாட்டி
ஆ) சமுதாய வழிகாட்டி
இ) சிந்தனையாளர்
ஈ) சட்டவல்லுநர்
Answer
: ஆ) சமுதாய வழிகாட்டி
Question 561.
விடுதலைப்போராட்டத்தின் போது காயிதேமில்லத்________இயக்கத்தில்
கலந்து கொண்டார்.
அ) வெள்ளையனே வெளியேறு
ஆ) உப்புக்காய்ச்சும்
இ) சுதேசி
ஈ) ஒத்துழையாமை
Answer: ஈ) ஒத்துழையாமை
Question 562.
காயிதேமில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க
வேண்டும் என்று பேசிய இடம்?
அ) சட்டமன்றம்
ஆ) நாடாளுமன்றம்
இ) ஊராட்சி மன்றம்
ஈ) நகர்மன்றம்
Answer
: ஆ) நாடாளுமன்றம்
Question 563.
'எதிரொலித்தது' என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக்கிடைப்பது.
அ) எதிர் + ரொலித்தது ஆ) எதில் + ஒலித்தது
இ) எதிர் + ஒலித்தது. ஈ) எதி + ரொலித்தது
Answer:
இ) எதிர் + ஒலித்தது
Question 564.
முதுமை + மொழி என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும்
சொல்.
அ) முதுமொழி
ஆ) முதுமைமொழி
இ) முதியமொழி
ஈ) முதல்மொழி
Answer
: அ) முதுமொழி
Question 565.
'கண்ணியமிகு என்னும் அடைமொழியால் சிறப்பிக்கப்படும்
தலைவர்.
அ) காந்தியடிகள்
ஆ) நேரு
இ) பெரியார்
ஈ) காயிதேமில்லத்
Answer: ஈ) காயிதேமில்லத்
Question 566.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும்
போர் மூண்ட ஆண்டு?
அ) 1962 ஆ) 1972
இ) 1982 ஈ) 1992
Answer:
அ) 1962
Question 567.
காயிதேமில்லத்தின் இயற்பெயர்?
அ) முகமது அலி
ஆ) முகமது ஜின்னா
இ) முகமது இசுமாயில்
ஈ) முகமது மைதீன்
Answer: இ) முகமது இசுமாயில்
Question 568.
காயிதேமில்லத் ஜமால் முகமது
கல்லூரியை உருவாக்கிய
இடம்?
அ) திருச்சி
ஆ) தஞ்சை
இ) கோவை
ஈ) மதுரை
Answer:அ) திருச்சி
Question 569.
பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு
ஆகிவருவது?
அ) பொருளாகுபெயர்
ஆ) சினையாகுபெயர்
இ) பண்பாகுபெயர்
ஈ) இடவாகுபெயர்
Answer
: அ) பொருளாகுபெயர்
Question 570.
இந்த வேலையை முடிக்க ஒரு
கை குறைகிறது என்பது.
அ) முதலாகுபெயர்
ஆ) சினையாகுபெயர்
இ) தொழிலாகுபெயர்
ஈ) பண்பாகுபெயர்
Answer
: ஆ) சினையாகுபெயர்
Question 571.
மழை சடசடவெனப் பெய்தது. - இத்தொடரில்
அமைந்துள்ளது
அ) அடுக்குத்தொடர்
ஆ) இரட்டைக்கிளவி
இ) தொழிலாகு பெயர்
ஈ) பண்பாகுபெயர்
Answer: ஆ) இரட்டைக்கிளவி
Question 572.
அடுக்குத்தொடரில் ஒரே சொல்__________முறை
வரை அடுக்கி
வரும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer: இ) நான்கு
Question 573.
போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது
என்பது _______குச்சான்றாகும்.
அ) இடவாகுபெயர்
ஆ) காலவாகுபெயர்
இ) பண்பாகுபெயர்
ஈ) தொழிலாகுபெயர்
Answer: அ) இடவாகுபெயர்
Question 574.
திசம்பர் சூடினாள் என்பது_______ குச்சான்றாகும்.
அ) இடவாகுபெயர்
ஆ) ககாலவாகுபெயர்
இ) பண்பாகுபெயர்
ஈ) தொழிலாகுபெயர்
Answer: ஆ) காலவாகுபெயர்
Question 575.
பொங்கல் உண்டான் என்பது
_________குச் சான்றாகும்.
அ) இடவாகுபெயர்
ஆ) காலவாகுபெயர்
இ) பண்பாகுபெயர்
ஈ) தொழிலாகுபெயர்
Answer:
ஈ) தொழிலாகுபெயர்
Question 576.
ஏற்றத் தாழ்வற்ற ............ அமைய வேண்டும்.
அ) சமூகம்
ஆ) நாடு
இ) வீடு
ஈ) தெரு
Answer: அ) சமூகம்
Question 577.
நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல்.
அ) நிலயென்று
ஆ) நிலவென்று
இ) நிலவன்று
ஈ) நிலவுஎன்று
Answer: ஆ) நிலவென்று
Question 578.
தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல்
அ) தமிழங்கள்
ஆ) தமிழெங்கள்
இ) தமிழுங்கள்
ஈ) தமிழ் எங்கள்
Answer:
ஆ) தமிழெங்கள்
Question 579
'அமுதென்று' என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது.
அ) அமுது + தென்று
ஆ) அமுது + என்று
இ) அமுது + ஒன்று
ஈ) அமு + தென்று
Answer: ஆ) அமுது + என்று
Question 580.
'செம்பயிர்' என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது.
அ) செம்மை + பயிர்
ஆ) செம் + பயிர்
இ) செமை + பயிர்
ஈ) செம்பு + பயிர்
Answer: அ) செம்மை + பயிர்
Question 581.
'சீரிளமை' என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது.
அ) சீர் + இளமை
ஆ) சீர்மை + இளமை
இ) சீரி + இளமை
ஈ) சீற் + இளமை
Answer:
ஆ) சீர்மை + இளமை
Question 582.
சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து
எழுதக் கிடைக்கும்
சொல்.
அ) சிலம்பதிகாரம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) சிலம்புதிகாரம்
ஈ) சில பதிகாரம்
Answer: ஆ) சிலப்பதிகாரம்
Question 583.
கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல்.
அ) கணினிதமிழ்
ஆ) கணினித்தமிழ்
இ) கணிணிதமிழ்
ஈ) கனினிதமிழ்
Answer: ஆ) கணினித்தமிழ்
Question 584.
"தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும்
காணோம்” என்று
பாடியவர்.
அ) கண்ண தாசன் ஆ) பாரதியார்
இ) பாரதிதாசன் ஈ) வாணிதாசன்
Answer:
ஆ) பாரதியார்
Question 585.
'மா' என்னும் சொல்லின் பொருள்
அ) மாடம்
ஆ) வானம்
இ) விலங்கு
ஈ) அம்மா
Answer: இ) விலங்கு
Question 586.
கழுத்தில் சூடுவது
அ) தார்
ஆ) கணையாழி
இ) தண்டை
ஈ) மேகலை
Answer: அ) தார்
Question 587.
கதிரவனின் மற்றொரு பெயர்.
அ) புதன்
ஆ) ஞாயிறு
இ) சந்திரன்
ஈ) செவ்வாய்
Answer:
ஆ) ஞாயிறு
Question 588.
வெண்குடை' என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது
அ) வெண் + குடை
ஆ) வெண்மை + குடை
இ) வெம் + குடை
ஈ) வெம்மை + குடை
Answer: ஆ) வெண்மை + குடை
Question 589
'பொற்கோட்டு' என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக்
கிடைப்பது.
அ) பொன் + கோட்டு
ஆ) பொற் + கோட்டு
இ) பொண் + கோட்டு
ஈ) பொற்கோ +இட்டு
Answer: அ) பொன் + கோட்டு
Question 590.
கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும்
அ) கொங்கு அலர்
ஆ) கொங்அலர்
இ) கொங்கலர்
ஈ) கொங்குலர்
Answer: இ) கொங்கலர்
Question 591.
'சித்தம்' என்பதன் பொருள்.
அ) உள்ளம்
ஆ) மணம்
இ) குணம்
ஈ) வனம்
Answer: அ) உள்ளம்
Question 592.
மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின்______.
அ) அடுக்குகள்
ஆ) கூரை
இ) சாளரம்
ஈ) வாயில்
Answer: அ) அடுக்குகள்
Question 593.
நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது
அ) நன் + மாடங்கள்
ஆ) நற் + மாடங்கள்
இ) நன்மை + மாடங்கள்
ஈ) நல் + மாடங்கள்
Answer:
இ) நன்மை + மாடங்கள்
Question 594.
நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக்
கிடைப்பது.
அ) நிலம் + இடையே
ஆ) நிலத்தின் + இடையே
இ) நிலத்து + இடையே
ஈ) நிலத் + திடையே
Answer: ஆ) நிலத்தின் + இடையே
Question 595.
முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல்.
அ) முத்துசுடர்
ஆ) முச்சுடர்
இ) முத்துடர்
ஈ) முத்துச்சுடர்
Answer: ஈ) முத்துச்சுடர்
Question 596.
நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல்.
அ) நிலாஒளி ஆ) நிலஒளி
இ) நிலாவொளி ஈ) நிலவுஒளி
Answer:
இ) நிலாவொளி
Question 597.
'தட்பவெப்பம்' என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) தட்பம் + வெப்பம்
ஆ) தட்ப + வெப்பம்
இ) தட் + வெப்பம்
ஈ) தட்பு + வெப்பம்
Answer: அ) தட்பம் + வெப்பம்
Question 598.
வேதியுரங்கள் என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) வேதி + யுரங்கள்
ஆ) வேதி + உரங்கள்
இ) வேத் + உரங்கள்
ஈ) வேதியு + ரங்கள்
Answer: ஆ) வேதி + உரங்கள்
Question 599
தரை + இறங்கும் என்பதைச்
சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்.
அ) தரையிறங்கும்
ஆ) தரை இறங்கும்
இ) தரையுறங்கும்
ஈ) தரைய்றங்கும்
Answer: அ) தரையிறங்கும்
Question 600.
வழி + தடம் என்பதைச் சேர்த்து
எழுதக் கிடைக்கும் சொல்.
அ) வழிதடம்
ஆ) வழித்தடம்
இ) வழிதிடம்
ஈ) வழித்திடம்
Answer: ஆ) வழித்தடம்
Question 601.
வழி + தடம் என்பதைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல்.
அ) வழிதடம்
ஆ) வழித்தடம்
இ) வழிதிடம்
ஈ) வழித்திடம்
Answer: ஆ) வழித்தடம்
Question 602.
சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி.
அ) துருவப்பகுதி
ஆ) இமயமலை
இ) இந்தியா
ஈ) தமிழ்நாடு
Answer:
அ) துருவப்பகுதி
Question 603.
மக்களுக்கு மகிழ்ச்சி தருவது______.
அ) ஊக்கமின்மை
ஆ) அறிவுடைய மக்கள்
இ) வன்சொல்
ஈ) சிறிய செயல்
Answer: ஆ அறிவுடைய மக்கள்
Question 604.
ஒருவர்க்குச் சிறந்த அணி______.
அ) மாலை
ஆ) காதணி
இ) இன்சொல்
ஈ) வன்சொல்
Answer: இ) இன்சொல்
Question 605.
உடல் நோய்க்கு தேவை
அ) ஔடதம் ஆ) இனிப்பு
இ) உணவு ஈ) உடை
Answer.
அ) ஔடதம்
Question 606.
நண்பர்களுடன்_______விளையாடு.
அ) ஒருமித்து
ஆ) மாறுபட்டு
இ) தனித்து
ஈ) பகைத்து
Answer: அ) ஒருமித்து
Question 607.
'ஓய்வற' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது.
அ) ஓய்வு அற
ஆ) ஒய் + அற
இ) ஒய் + வற
ஈ) ஓய்வு + வற
Answer: அ) ஒய்வு + அற
Question 608.
ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல்.
அ) ஏன்என்று
ஆ) ஏனென்று
இ) ஏன்னென்று
ஈ) ஏனன்று
Answer:
ஆ) ஏனென்று
Question 609
'கண்டறி' என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது
அ) கண் + அறி
ஆ) கண்டு +அறி
இ) கண்ட + அறி
ஈ) கண் + டறி
Answer:
ஆ) கண்டு + அறி
Question 610.
ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும்
அ) ஒளடதமாம்
ஆ) ஒளடதம் ஆம்
இ) ஔடதாம்
ஈ) ஔடத ஆம்
Answer: அ) ஒளடதமாம்
Question 611.
அவன் எப்போதும் உண்மையையே_______.
அ) உரைக்கின்றான்
ஆ) உழைக்கின்றான்
இ) உறைக்கின்றான்
ஈ) உரைகின்றான்
Answer. அ) உரைக்கின்றான்
Question 612.
ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது
அ) ஆழமான + கடல்
ஆ) ஆழ் + கடல்
இ) ஆழ கடல்
ஈ) ஆழம் + கடல்
Answer: ஈ) ஆழம் + கடல்
Question 613.
விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது.
அ) விண் + வளி
ஆ) விண் + வெளி
இ) விண் + ஒளி
ஈ) விண் + வொளி
Answer: ஆ) விண் + வெளி
Question 614.
நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல்.
அ) நீலம்வான்
ஆ) நீளம்வான்
இ) நீலவான்
ஈ) நீலவ்வான்
Answer:
இ) நீலவான்
Question 615.
இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து
எழுதக் கிடைக்கும் சொல்.
அ) இல்லாது இயங்கும்
ஆ) இல்லாஇயங்கும்
இ) இல்லாதியங்கும்
ஈ) இல்லதியங்கும்
Answer: இ) இல்லாதியங்கும்
Question 616.
நுட்பமாகச் சிந்தித்து அறிவது
அ) நூலறிவு
ஆ) நுண்ணறிவு
இ) சிற்றறிவு
ஈ) பட்டறிவு
Answer: ஆ) நுண்ணறிவு
Question 617.
தானே இயங்கும் இயந்திரம்
அ) கணினி
ஆ) தானியங்கி
இ) அலைபேசி
ஈ) தொலைக்காட்சி
Answer: ஆ) தானியங்கி
Question 618.
'நின்றிருந்த என்னும்' சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது.
அ) நின் + றிருந்த
ஆ) நின்று + இருந்த
இ) நின்றி + இருந்த
ஈ) நின்றி + ருந்த
Answer: ஆ) நின்று + இருந்த
Question 619
'அவ்வுருவம்' என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது
அ) அவ்வு + ருவம்
ஆ) அ + உருவம்
இ) அவ் + வுருவம்
ஈ) அ + வுருவம்
Answer: ஆ) அ + உருவம்
Question 620.
மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து
எழுதக் கிடைக்கும்
சொல்.
அ) மருத்துவம்துறை
ஆ) மருத்துவதுறை
இ) மருந்துதுறை
ஈ) மருத்துவத்துறை
Answer: ஈ) மருத்துவத்துறை
Question 621.
தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும்
நூல்.
அ) திருவாசகம்
ஆ) திருக்குறள்
இ) திரிகடுகம்
ஈ) திருப்பாவை
Answer: ஆ) திருக்குறள்
Question 622.
காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும்
இடம்.
அ) காவிரிக்கரை
ஆ) வைகைக்கரை
இ) கங்கைக்கரை
ஈ) யமுனைக்கரை
Answer: அ) காவிரிக்கரை
Question 623.
கலைக்கூடமாகக் காட்சி தருவது.
அ) சிற்பக்கூடம்
ஆ) ஓவியக்கூடம்
இ) பள்ளிக்கூடம்
ஈ) சிறைக்கூடம்
Answer:
அ) சிற்பக்கூடம்
Question 624.
நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது.
அ) நூல் + ஆடை
ஆ) நூலா + டை
இ) நூல் + லாடை
ஈ) நூலா + ஆட
Answer: அ) நூல் + ஆடை
Question 625.
எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல்.
அ) எதிரலிக்க
ஆ) எதிர்ஒலிக்க
இ) எதிரொலிக்க
ஈ) எதிர்ரொலிக்க
Answer: இ) எதிரொலிக்க
Question 626.
இராதகிருஷ்ணன் என்ற இயற்பெயர்
கொண்ட கவிஞர்.
அ) கவிமணி
ஆ) சுரதா
இ) வாணிதாசன்
ஈ) தாரா பாரதி
Answer:
ஈ) தாரா பாரதி
Question 627.
கவிஞாயிறு என்னும் அடைமொழி
பெற்ற கவிஞர்.
அ) கவிமணி ஆ) சுரதா இ) வாணிதாசன் ஈ) தாரா பாரதி
Answer: ஈ) தாரா பாரதி
Question 628.
விரல் நுனி வெளிச்சங்கள்
என்ற கவிதையை எழுதிய கவிஞர்.
அ) கவிமணி ஆ) சுரதா இ) வாணிதாசன்
ஈ) தாரா பாரதி
Answer: ஈ) தாரா பாரதி
Question 629
அள்ள அள்ள குறையாத அமுதசுரபியாக
விளங்குவது.
அ) பாரத நாடு ஆ) குமரிமுனை
இ) இமயமலை ஈ) தாரா பாரதி
Answer: அ) பாரத நாடு
Question 630.
காந்தியடிகளிடம் உடை அணிவதில்
மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்.
அ) கோவை
ஆ) மதுரை
இ) தஞ்சாவூர்
ஈ) சிதம்பரம்
Answer:
ஆ) மதுரை
Question 631.
மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது
அ) மாச + அற
ஆ) மாசு + அற
இ) மாச + உற
ஈ) மாசு + உற
Answer: ஆ) மாசு + அற
Question 632.
குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து
எழுதக்
கிடைக்கும் சொல்
அ) குற்றமில்லாதவர்
ஆ) குற்றம் இல்லாதவர்
இ) குற்றமல்லாதவர்
ஈ) குற்றம் அல்லாதவர்
Answer: அ) குற்றமில்லாதவர்
Question 633.
சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து
எழுதக் கிடைக்கும் சொல்.
அ) சிறப்பு உடையார்
ஆ) சிறப்புடையார்
இ) சிறப்படையார் -
ஈ) சிறப்பிடையார்
Answer: ஆ) சிறப்புடையார்
Question 634.
"ஆத்திச்சூடி" நூலின் ஆசிரியர்.
அ) பூங்குன்றனார்
ஆ) ஒளவையார்
இ) கண்ணகனார்
ஈ) பிசிராந்தையார்
Answer: ஆ) ஔவையார்
Question 635.
"மன்னன்" சொல்லுக்கு தமிழில்
வழங்கும் வேறு பெயர்?
அ) கோ
ஆ) அறிஞன்
இ) சான்றோன்
ஈ) பெரியன்
Answer: அ) கோ
Question 636.
ஔவையார் படைப்புகளில்
பொருந்தாததைக் கண்டறி?
அ) ஆத்திச்சூடி
ஆ) புதிய ஆத்திச்சூடி
இ) கொன்ற வேந்தன்
ஈ) நல்வழி
Answer:
ஆ) புதிய ஆத்திச்சூடி
Question 637.
மூதுரையில் எத்தனை பாடல்கள் உள்ளன.
அ) 31
ஆ) 32
இ) 33
ஈ) 34
Answer: அ) 31
Question 638.
துன்பத்தை வெல்ல________வேண்டும்.
அ) பணம்
ஆ) சினம்
இ) கல்வி
ஈ) படை
Answer: இ) கல்வி
Question 639
"நெறி" என்னும்
சொல் தரும் பொருள்.
அ) வழி
ஆ) பாடு
இ) சேவை
ஈ) உறுதி
Answer:
அ) வழி
Question 640.
மானமில்லா__________யுடன் சேரக் கூடாது.
அ) மனிதன்
ஆ) வீரன்
இ) கோழை
ஈ) நண்பன்
Answer: இ) கோழை
Question 641.
காமராசரைக் 'கல்விக் கண் திறந்தவர்'
என மனதாரப் பாராட்டியவர்.
அ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஆ) தந்தை பெரியார்
இ) கண்ணதாசன்
ஈ) வாணிதான்
Answer: ஆ) தந்தை பெரியார்
Question 642.
காமராசர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்.
அ) சென்னை
ஆ) கோவை
இ) விருதுநகர்
ஈ) மதுரை
Answer:
ஈ) மதுரை
Question 643.
காமராசரின் சிறப்புப் பெயர்?
அ) தமிழ்த்தென்றல்
ஆ) நாவலர்
இ) கறுப்புக் காந்தி
ஈ) தென்னாட்டு பெர்னாட்ஷா
Answer:
இ) கறுப்புக் காந்தி
Question 644.
காமராசர் உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ள
இடம்.
அ) திருச்சி
ஆ) மதுரை
இ) கோவை
ஈ) சென்னை
Answer: ஈ) சென்னை
Question 645.
காமராசருக்கு நடுவர் அரசு பாரதரத்னா
விருது வழங்கிய ஆண்டு.
அ) 1974 ஆ) 1975
இ) 1976 ஈ) 1977
Answer:
இ) 1976
Question 646.
காமராசர் முதல் அமைச்சராகப்
பதவியேற்ற நேரத்தில் எறக்குறைய_____தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு
இருந்தன.
அ) 5000
ஆ) 6000
இ) 7000
ஈ) 8000
Answer: ஆ) 6000
Question 647.
மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத
சொல் எது?
அ) மஞ்சள்
ஆ) வந்தான்
இ) கண்ணில்
ஈ) தம்பி
Answer: இ) கண்ணில்
Question 648.
தவறான சொல்லை வட்டமிடுக.
அ) கண்டான்
ஆ) வென்ரான்
இ) நண்டு
ஈ) வண்டு
Answer: ஆ) வென்ரான்
Question 649.
தமிழ் எழுத்துகளில்________எழுத்துக்கு
மட்டுமே இன எழுத்து இல்லை.
அ) வல்லினம்
ஆ) மெல்லினம்
இ) இடையின
ஈ) ஆய்த
Answer: ஆ) ஆய்த
Question 650.
'ஐ' என்னும் எழுத்துக்கு________என்பது
இன எழுத்தாகும்.
அ) இ
ஆ) ஈ
இ) உ
ஈ) ஊ
Answer: அ) இ
Question 651.
எந்த எழுத்துக்கு உ என்பது இன எழுத்தாகும்.
அ) அ ஆ) ஈ
இ) ஒ ஈ) ஔ
Answer:
ஈ) ஔ
Question 652.
இன எழுத்து இல்லாத தமிழ்
எழுத்து.
அ) ஐ
ஆ) ஔ
இ) ஏ
ஈ) ஃ
Answer: ஈ) ஃ
Question 653.
நெடிலைத் தொடர்ந்து அதற்கு
இனமான குறில் எழுத்து இடம் பெறுவது.
அ) வல்லினம்
ஆ) அளபெடை
இ) இடையின
ஈ) ஆய்த
Answer: ஆ) அளபெடை
Question 654.
'ஓஒதல்' என்பது?
அ) வல்லினம்
ஆ) அளபெடை
இ) இடையின
ஈ) ஆய்த
Answer: ஆ) அளபெடை
Question 655.
ஆசாரக் கோவையின் ஆசிரியர்?
அ) கணிதமேதாவியார்
இ) பெருவாயின் முள்ளியார்
ஆ) ஔவையார்
ஈ) பூங்குன்றனார்
Answer: இ) பெருவாயின் முள்ளியார்
Question 656.
ஆசாரக் கோவையில் உள்ள
பாடல்களின் எண்ணிக்கை.
அ) 700
ஆ) 100
இ) 200
ஈ) 500
Answer: ஆ) 100
Question 657.
பெருவாயின் முள்ளியார்
பிறந்த ஊர்.
அ) கயத்தாறு
ஆ) கயத்தூர்
இ) வயலூர்
ஈ) கடலூர்
Answer:
ஆ) கயத்தூர்
Question 658.
ஆசாரக்கோவை எந்த நூலிகளில்
ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) பதினெண்மேற்கணக்கு
Answer: இ) பதினெண்கீழ்க்கணக்கு
Question 659
நட்டல் என்பதன் பொருள்______.
அ) நன்மை செய்தல்
ஆ) நட்புக்கொள்ளுதல்
இ) நறுமணம் வீசுதல்
ஈ) நன்றியறிதல்
Answer: ஆ) நட்புக்கொள்ளுதல்
Question 660.
நல்லொழுக்கத்தை விதைக்கும்
விதைகளாக ஆசாரக்கோவை குறிப்பிடுபவை.
அ) 6
ஆ) 7
இ) 8
ஈ) 9
Answer: இ) 8
Question 661.
பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது
அ) பாட்டி + சைத்து
ஆ) பாட்டி + இசைத்து
இ) பாட்டு + இசைத்து
ஈ) பாட்டு + சைத்து
Answer: இ) பாட்டு + இசைத்து
Question 662.
கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது.
அ) கண் + உறங்கு
ஆ) கண்ணு +உறங்கு
இ) கண் + றங்கு
ஈ) கண்ணு + றங்கு
Answer: அ) கண் + உறங்கு
Question 663.
வாழை + இலை என்பதனைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல்
அ) வாழையிலை
ஆ) வாழை இலை
இ) வாழைலை
ஈ) வாழிலை
Answer: அ) வாழையிலை
Question 664.
கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல்.
அ) கைமர்த்தி
ஆ) கைஅமர்த்தி
இ) கையமர்த்தி
ஈ) கையைமர்த்தி
Answer: இ) கையமர்த்தி
Question 665.
உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல்
அ) மறைந்த
ஆ) நிறைந்த
இ) குறைந்த
ஈ) தோன்றிய
Answer: அ) மறைந்த
Question 666.
"பார்" என்ற சொல்லின் பொருள்.
அ) கடை
ஆ) உலகம்
இ) கடவுள்
ஈ) கன்னன்
Answer: ஆ) உலகம்
Question 667.
"தாலாட்டு"__________ இலக்கியங்களுள் ஒன்று.
அ) சங்க
ஆ) நீதி
இ) வாய்மொழி
ஈ) நவீன
Answer: இ) வாய்மொழி
Question 668.
"தாலாட்டு"பிரிக்கும் முறை.
அ) தா + லாட்டு
ஆ) தாலா + அட்டு
இ) தா + இல் + ஆட்டு
ஈ) தால் + ஆட்டு
Answer:
ஈ) தால் + ஆட்டு
Question 669
"பண்" சொல் தரும் பொருள்
அ) இசை
ஆ) உணவு
இ) கோயில்
ஈ) புகழ்
Answer: அ) இசை
Question 670.
"தால்" என்னும் சொல் தரும்
பொருள்.
அ) கால்
ஆ) பாதம்
இ) நாக்கு
ஈ) நெல்
Answer: இ) நாக்கு
Question 671.
விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில்
மாவிலையால்________கட்டுவர்.
அ) செடி
ஆ) கொடி
இ) தோரணம்
ஈ) அலங்கார வளைவு
Answer: இ) தோரணம்
Question 672.
பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து
எழுதக் கிடைக்கும் சொல்.
அ) பொங்கலன்று
ஆ) பொங்கல் அன்று
இ) பொங்கலென்று
ஈ) பொங்க அன்று
Answer: அ) பொங்கலன்று
Question 673.
போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது..
அ) போகி + பண்டிகை
ஆ) போ + பண்டிகை
இ) போகு + பண்டிகை
ஈ) போகிப் + பண்டிகை
Answer: அ) போகி + பண்டிகை
Question 674.
"லோரி" என்று கொண்டாடப்படும்
திருவிழா.
அ) தீபாவளி
ஆ) பொங்கல்
இ) கிளித்தட்டு
ஈ) பம்பரம்
Answer: ஆ) பொங்கல்
Question 675.
"ஏறு தழுவுதல்" என்ற விளையாட்டின்
மற்றொரு பெயர்.
அ) மாடு பிடித்தல்
ஆ) நிறைந்த
இ) குறைந்த
ஈ) தோன்றிய
Answer:
அ) மாடு பிடித்தல்
Question 676.
திருவள்ளுவராண்டு தொடங்குவது.
அ) ஆடி முதல் நாள்
ஆ) சித்திரை முதல் நாள்
இ) மார்கழி முதல் நாள்
ஈ) தை முதல் நாள்
Answer: ஈ) தை முதல் நாள்
Question 677.
மார்கழி மாதத்தின் இறுதி நாள்.
அ) உழவர் திருநாள்
ஆ) தமிழ்ப் புத்தாண்டு
இ) போகித் திருநாள்
ஈ) அவிட்டத் திருநாள்
Answer: இ) போகித் திருநாள்
Question 678.
விருந்தினரின் முகம் எப்போது வாடும்?
அ) நம் முகம் மாறினால்
ஆ) நம் வீடு மாறினால்
இ) நாம் நான்கு வரவேற்றால்
ஈ) நம் முகவரி மாறினால்
Answer:
அ) நம் முகம் மாறினால்
Question 679
நிலையான செல்வம்_______.
அ) தங்கம்
ஆ) பணம்
இ) ஊக்கம்
ஈ) ஏக்கம்
Answer: இ) ஊக்கம்
Question 680.
உள்ளுவது + எல்லாம் என்பதனைச் சேர்த்து
எழுதக்
கிடைக்கும் சொல்.
அ) உள்ளவது எல்லாம்
ஆ) உள்ளுவதெல்லாம்
இ) உள்ளுவத்தெல்லாம்
ஈ) உள்ளுவதுதெல்லாம்
Answer: ஆ) உள்ளுவதெல்லாம்
Question 681.
"அசைவிலா" பிரிக்கும் முறை.
அ) அசை + விலா
ஆ) அசைவு + இலா
இ) அசை + வில் +ஆ
ஈ) அசைவி + இலா
Answer: ஆ) அசைவு + இலா
Question 682.
முகர்ந்து பார்த்தால் வாடுவது.
அ) செம்பருத்தி மலர்
ஆ) ரோஜா மலர்
இ) அல்லி மலர்
ஈ) அனிச்ச மலர்
Answer: ஈ) அனிச்ச மலர்
Question 683.
"வயல்" சொல்லின்
வேறு பெயர்_____.
அ) தோட்டம்
ஆ) காடு
இ) கழனி
ஈ) தோப்பு
Answer: இ) கழனி
Question 684.
வீரகாவியம் படைத்தவர்_________.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) தமிழன்பன்
ஈ) முடியரசன்
Answer:
ஈ) முடியரசன்
Question 685.
"ஆழி"- சொல்
தரும் பொருள்.
அ) குடுவை
ஆ) கப்பல்
இ) கடல்
ஈ) பறவை
Answer: இ) கடல்
Question 686.
"சமர்" - சொல்
தரும் பொருள்.
அ) வலிமை
ஆ) துன்பம்
இ) கடமை
ஈ) போர்
Answer: ஈ) போர்
Question 687.
"தாழம்பூ" - எத்திணைக்கு உரியது?
அ) மருதம்
ஆ) குறிஞ்சி
இ) பாலை
ஈ) நெய்தல்
Answer:
ஈ) நெய்தல்
Question 688.
மீனவர்களுக்கு கடல் அலை_____________.
அ) தோழன்
ஆ) மெத்தை
இ) ஊஞ்சல்
ஈ) போர்வை
Answer: அ) தோழன்
Question 689
"கட்டுமரம்" - என்பது மீனவர்களுக்கு_____________.
அ) பள்ளிக்கூடம்
ஆ) கண்ணாடி
இ) தவம்
ஈ) வீடு
Answer: ஈ) வீடு
Question 690.
“சுடர்” தரும் பொருள்_________.
அ) தீ
ஆ) ஒளி
இ) துன்பம்
ஈ) புகழ்
Answer:
ஆ) ஒளி
Question 691.
தமிழ்நாட்டின் தலைசிறந்த காப்பிய கால
துறைமுகம்.
அ) சென்னை
ஆ) நாகப்பட்டினம்
இ) எண்ணூர்
ஈ) பூம்புகார்
Answer: ஈ) பூம்புகார்
Question 692.
அரேபியாவில் இருந்து வாங்கப்பட்டவை__________.
அ) மயில்தோகை
ஆ) தங்கம்
இ) குதிரைகள்
ஈ) கண்ணாடி
Answer: இ) குதிரைகள்
Question 693.
தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட
பொருள்கள் ஒன்று.
அ) சர்க்கரை
ஆ) மருந்துகள்
இ) அரிசி
ஈ) பட்டு
Answer:
இ) அரிசி
Question 694.
'நடுவு நின்ற நன்னெஞ்சினோர்' என வணிகரைப்
பாராட்டும் நூல்.
அ) திருக்குறள்
ஆ) அகநானூறு
இ) பட்டினப்பாலை
ஈ) குறுந்தொகை
Answer: இ) பட்டினப்பாலை
Question 695.
பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து
வைக்காதீர் என்பது_________ அறிவுரை.
அ) பட்டுக்கோட்டையாரின்
ஆ) பாரதியாரின்
இ) ஔவையாரின்
ஈ) கபிலரின்
Answer: இ) ஔவையாரின்
Question 696.
தன் வாரிசுகளுக்கு அருளப்பர் கொடுத்த
தொகை.
அ) பத்தாயிரம்
ஆ) இருபமாயிரம்
இ) ஐம்பதாயிரம்
ஈ) ஐந்தாயிரம்
Answer: இ) ஐம்பதாயிரம்.
Question 697.
வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து
எழுதக் கிடைக்கும் சொல்.
அ) வணிகசாத்து
ஆ) வணிகம்சாத்து
இ) வணிகச்சாத்து
ஈ) வணிகத்துசாத்து
Answer: இ) வணிகச்சாத்து
Question 698.
பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
அ) பண்டமாற்று
ஆ) பண்டம்மாற்று
இ) பண்மாற்று
ஈ) பண்டுமாற்று
Answer: அ) பண்டமாற்று
Question 699
வண்ணப்படங்கள் என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) வண்ணம் + படங்கள்
ஆ) வண்ணப் + படங்கள்
இ) வண்ண + படங்கள்
ஈ) வண்ணமான + படங்கள்
Answer:
அ) வண்ணம்+ படங்கள்
Question 700.
விரிவடைந்த என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) விரி + வடைந்த
ஆ) விரி + அடைந்த
இ) விரிவு + அடைந்த
ஈ) விரிவ் + அடைந்த
Answer: இ) விரிவு + அடைந்த
Question 701.
இலக்கண அடிப்படையில் சொற்கள் வகைப்படும்.
அ) ஒன்று ஆ) இரண்டு
இ) மூன்று ஈ) நான்கு
Answer: ஈ) நான்கு
Question 702.
பெயர்ச்சொல், வினைச்சொல்லின்
தன்மையை மிகுதிப்படுத்த வரும் சொல்.
அ) இடைச்சொல்
ஆ) உரிச்சொல்
இ) திசைச் சொல்
ஈ) திரிசொல்
Answer: ஆ) உரிச்சொல்
Question 703.
செயலைக் குறிக்கும் சொல்.
அ) பெயர்ச்சொல்
ஆ) வினைச்சொல்
இ) இடைச்சொல்
ஈ) உரிச்சொல்
Answer: அ) வினைச்சொல்
Question 704.
கீழ்வருபவற்றுள் பெயர்ச்சொல்
எது?
அ) எழுது ஆ) சால
இ) மாற்று ஈ) நன்மை
Answer: ஈ) நன்மை
Question 705.
“என்று பிறந்தவள் என்று
உணராத இயல்பினளாம் எங்கள் தாய்" என்று பாடியவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) பெருஞ்சித்திரனார்
ஈ) கவிமணி
Answer:
அ) பாரதியார்
Question 706.
பல மொழிகள் கற்ற புலவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer: அ) பாரதியார்
Question 707.
நமக்குக் கிடைத்துள்ள
மிகப் பழமையான நூல்.
அ) தொல்காப்பியம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) திருக்குறள்
ஈ) தேவாரம்
Answer: அ) தொல்காப்பியம்
Question 708.
தமிழ் - என்ற சொல் முதன்முதலில்
ஆளப்படும் நூல்.
அ) தொல்காப்பியம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) திருக்குறள்
ஈ) தேவாரம்
Answer:
அ) தொல்காப்பியம்
Question 709
தமிழ் நாடு- என்ற சொல்
முதன்முதலில் ஆளப்படும் நூல்.
அ) தொல்காப்பியம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) திருக்குறள்
ஈ) தேவாரம்
Answer: ஆ) சிலப்பதிகாரம்
Question 710.
தமிழன்- என்ற சொல் முதன்முதலில்
ஆளப்படும் நூல்.
அ) தொல்காப்பியம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) திருக்குறள்
ஈ) அப்பர் தேவாரம்
Answer: ஈ) அப்பர் தேவாரம்
Question 711.
கமுகு(பாக்கு) தாவர இலைப்பெயர்.
அ) தாள்
ஆ) தழை
இ) புல்
ஈ)கூந்தல்
Answer:
ஈ) கூந்தல்
Question 712.
உழவர்' என்னும் தமிழ்ச்சொல் இடம்பெறும்
பழந்தமிழ்நூல்.
அ) கலித்தொகை
ஆ) திருக்குறள்
இ) நற்றிணை
ஈ) குறுந்தொகை
Answer: இ) நற்றிணை
Question 713.
'பாம்பு' என்னும் தமிழ்ச்சொல்
இடம்பெறும் பழந்தமிழ்நூல்.
அ) கலித்தொகை
ஆ) திருக்குறள்
இ) நற்றிணை
ஈ) குறுந்தொகை
Answer: ஈ) குறுந்தொகை
Question 714.
‘அரசு’ என்னும் தமிழ்ச்சொல் இடம்பெறும் பழந்தமிழ்நூல்.
அ) கலித்தொகை
ஆ) திருக்குறள்
இ) நற்றிணை
ஈ) குறுந்தொகை
Answer:
ஆ) திருக்குறள்
Question 715.
மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச்
சென்ற தீவு.
அ) இலங்கைத் தீவு
ஆ) இலட்சத் தீவு
இ) மணிபல்லவத் தீவு
ஈ) மாலத் தீவு
Answer: இ) மணிபல்லவத் தீவு
Question 716.
மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில்
உணவு இட்ட பெண்_____.
அ) சித்திரை
ஆ) ஆதிரை
இ) காயசண்டிகை
ஈ) தீவதிலகை
Answer: ஆ) ஆதிரை
Question 717.
மணிமேகலையின் வேறு பெயர்.
அ) பசிப்பிணி போக்கிய பாவை
ஆ) சமணத் துறவி
இ) தீயும் தீண்டாத தெய்வம்
ஈ) வீர மங்கை
Answer: அ) பசிப்பிணி போக்கிய பாவை
Question 718.
கோவலன் மாதவியின் மகள் பெயர்.
அ) மணிமேகலை
ஆ) குண்டலகேசி
இ கோப்பெருந்தேவி
ஈ) ஆதிரை
Answer: அ) மணிமேகலை
Question 719
"தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில்
இச்செகத்தினை அழித்திடுவோம்." என்று பாடியவர்.
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) திருவள்ளுவர்
ஈ) கம்பர்
Answer: ஆ) பாரதியார்
Question 720.
மணிமேகலை________நகரைச் சேர்ந்தவள்.
அ) பூம்புகார்
ஆ) கொற்கை
இ) முசிறி
ஈ) தொண்டி
Answer: அ) பூம்புகார்
Question 721.
இடுகுறிப்பெயரை வட்டமிடுக.
அ) பறவை ஆ) மண்
இ) முக்காலி ஈ) மரங்கொத்தி
Answer: ஆ) மண்
Question 722.
காரணப்பெயரை வட்டமிடுக.
அ) மரம்
ஆ) வளையல்
இ) சுவர்
ஈ) யானை
Answer: ஆ) வளையல்
Question 723.
இடுகுறிச்சிறப்புப் பெயரை வட்டமிடுக.
அ) வயல்
ஆ) வாழை
இ) மீன்கொத்தி
ஈ) பறவை
Answer:
ஆ) வாழை
Question 724.
"ஐந்து" இது எவ்வகைப் பெயர்.
அ) பொருட் பெயர்
ஆ) காலப் பெயர்
இ) சினைப் பெயர்
ஈ) பண்புப் பெயர்
Answer:
(ஈ) பண்புப் பெயர்
Question 725.
"குளம்" இது எவ்வகைப் பெயர்?
அ) இடுகுறிப் பெயர்
ஆ) காரணப் பெயர்
இ) பொதுப் பெயர்
ஈ) சிறப்புப் பெயர்
Answer: (அ) இடுகுறிப் பெயர்
Question 726.
பெட்டி என்பது________ஆகும்.
அ) இடுகுறிப் பெயர்
ஆ) காரணப் பெயர்
இ சுட்டுப் பெயர்
ஈ) தொழிற் பெயர்
Answer: (அ) இடுகுறிப் பெயர்
Question 727.
எளிதாகும் என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது.
அ) எளிது + தாகும்
ஆ) எளி + தாகும்
இ) எளிது + ஆகும்
ஈ) எளிதா + ஆகும்
Answer: இ) எளிது + ஆகும்
Question 728.
உள்ளத்தில்___________ இல்லாமல் இருப்பதே
சிறந்த அறமாகும்.
அ) மகிழ்ச்சி
ஆ) மன்னிப்பு
இ) துணிவு
ஈ) குற்றம்
Answer: ஈ) குற்றம்
Question 729
புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்.
அ) ஜீவ ஜோதி
ஆ) ஆசிய ஜோதி
இ) நவ ஜோதி
ஈ) ஜீவன் ஜோதி
Answer:
ஆ) ஆசிய ஜோதி
Question 730.
நேர்மையான வாழ்வை வாழ்பவர்.
அ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்
ஆ) உயிர்களைத் துன்புறுத்துபவர்
இ) தம்மை மட்டும் காத்துக்கொள்பவர்
ஈ) தம் குடும்பத்தையே எண்ணி வாழ்பவர்
Answer: அ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்
Question 731.
இருபொருள்களுள் ஒன்றை உருவகப்படுத்தி
மற்றொன்றை உருவகப்படுத்தாமல் வருவது?
அ) உவமை அணி
ஆ) உருவக அணி
இ) ஏகதேச உருவக அணி
ஈ) எடுத்துக்காட்டு உவமை அணி
Answer
: இ) ஏகதேச
உருவக அணி
Question 732.
கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்தே
வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி?
அ) திருக்குறள்
ஆ) பட்டினப்பாலை
இ) பதிற்றுப்பத்து
ஈ) புறப்பொருள் வெண்பாமாலை
Answer
: ஈ) புறப்பொருள் வெண்பாமாலை
Question 733.
சுழன்றும் ஏர்ப் பின்ன
துலகம் அதனால் உழந்தும் உழவே தலை.
அ) திருக்குறள்
ஆ) பட்டினப்பாலை
இ) பதிற்றுப்பத்து
ஈ) புறப்பொருள் வெண்பாமாலை
Answer
: அ) திருக்குறள்
Question 734.
“முதல் மாந்தன் தமிழன், அவன் பேசிய மொழி
தமிழ்” என்று கூறியவர்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) தேவநேயப் பாவாணர்
ஈ) திருக்குறள்
Answer
: இ) தேவநேயப் பாவாணர்
Question 735.
நீர் இன்றி அமையாது உலகு_ இவ்வடி இடம் பெற்ற நூல்?
அ) நற்றிணை
ஆ) பட்டினப்பாலை
இ) பதிற்றுப்பத்து
ஈ) திருக்குறள்
Answer
:
ஈ) திருக்குறள்
Question 736.
பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா
அலகதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்
சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு
அச்சாணி அன்னதோர் சொல்
அ) நாலடியார் ஆ)
பட்டினப்பாலை
இ) பதிற்றுப்பத்து
ஈ) திருக்குறள்
Answer
: அ) நாலடியார்
Question 737.
"எத்தனை உயரம் இமயமலை - அதில்
இன்னொரு சிகரம் உனது தலை!
எத்தனை ஞானியர் பிறந்த தரை -நீ
இவர்களை விஞ்சிட என்ன தடை?"
அ) பாரதியார் ஆ)
பாரதிதாசன்
இ) தாராபாரதி ஈ) திருக்குறள்
Answer
: இ) தாராபாரதி
Question 738.
சீவகசிந்தாமணி என்னும்
நூலை இயற்றியவர்?
அ) கம்பர் ஆ) இளங்கோவடிகள்
இ) சீத்தலைசாதன்னார்
ஈ) திருத்தக்கதேவர்
Answer
:
ஈ) திருத்தக்கதேவர்
Question 739.
தமிழுக்கும் அமுதென்று பேர்—
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்குநேர்.
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன்
இ) தேவநேயப் பாவாணர்
ஈ) திருக்குறள்
Answer
:
ஆ) பாரதிதாசன்
Question 740.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ-இப்பாடல்
அமைந்துள்ள நூல்.
அ) நற்றிணை
ஆ) குறுந்தொகை
இ) பதிற்றுப்பத்து
ஈ) திருக்குறள்
Answer
:
ஆ) குறுந்தொகை
PDF download free link...👇👇👇
✅✅✅Click here✅✅✅
__________________________
ஆறாம் வகுப்பு தமிழ்புத்தகம்
Download pdf ✅கிளிக் செய்யுங்கள்
FULL VIDEO LINK✅ கிளிக் செய்யுங்கள்
Study Material PDF✅ கிளிக் செய்யுங்கள்
ஏழாம் வகுப்பு தமிழ்புத்தகம்
Download pdf✅ கிளிக் செய்யுங்கள்
Full Video Link ✅கிளிக் செய்யுங்கள்
Study Material PDF✅கிளிக் செய்யுங்கள்
எட்டாம் வகுப்பு தமிழ்புத்தகம்
Download pdf✅ கிளிக் செய்யுங்கள்