tnpsc group 4 exam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tnpsc group 4 exam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

tnpsc exam tamil question and answer

     பொதுத்தமிழ் வினா விடை

tnpsc exam tamil question and answer


                      TNPC CHANNEL
              பொதுத்தமிழ்

  ( TNPSC) கட்டாய ினா விடை


Question 1.

ஈதல் பற்றியச் செய்திகளைக் கூறும் அகஇலக்கியம்.

அ) கலித்தொகை

ஆ) குறுந்தொகை

இ) அகநானூறு

ஈ) நற்றிணை

Answer :

அ) கலித்தொகை

 

 

 

 

Question 2.

செல்வத்துப் பயனே ஈதல் என்று கூறும் நூல்.

அ) புறநானூறு

ஆ) கலித்தொகை

இ) அகநானூறு

ஈ) பரிபாடல்

Answer :

அ) புறநானூறு

 

 

 

 

Question 3.

உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்_______.

அ) உதியன்; சேரலாதன்

ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்

இ) பேகன்; கிள்ளிவளவன்

ஈ) நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி

Answer :

ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்

 

 

 

Question 4.

'ஞானம்' - கவிதையின் ஆசிரியர்?

அ) அப்துல் ரகுமான்

ஆ) வேணுகோபாலன்

இ) இராஜகோபாலன்

ஈ) இராமகோபாலன்

Answer :

ஆ) வேணுகோபாலன்

 

 

 

 

Question 5.

உலகிற்கான பணிகள் எதைச் சார்ந்து வளர வேண்டும்?

அ) மறம்

ஆ) அறம்

இ) ஞானம்

ஈ) கல்வி

Answer :

ஆ) அறம்

 

 

 

Question 6.

'ஞானம்' கவிதை இடம்பெற்ற தொகுப்பு______.

அ) தீக்குச்சி

ஆ) மீட்சி விண்ணப்பம்

இ) கோடை வயல்

ஈ) கோடைமழை

Answer:

இ) கோடை வயல்

 

 

 

 

 

Question 7.

தி.சொ.வேணுகோபாலன் பிறந்த ஊர்.

அ) தஞ்சாவூர்

ஆ) திருவாதவூர்

இ) திருவாரூர்

ஈ) திருவையாறு

Answer : ஈ) திருவையாறு

 

 

 

Question 8.

தி.சொ.வேணுகோபாலன் எக்காலத்துப் புதுக்கவிஞர்களில் ஒருவர்?

அ) மணிக்கொடி

ஆ) எழுத்து

இ) வானம்பாடி

ஈ) கவிக்குயில்கள்

Answer :

ஆ) எழுத்து

 

 

 

 

Question 9.

கண்ணதாசனின் இயற்பெயர் யாது?

அ) முத்தரசன்

ஆ) முத்தையா

இ) முத்துக்குமார்

ஈ) முத்துசாமி

Answer :

ஆ) முத்தையா

 

 

 

Question 10.

கண்ணதாசன் பிறந்த மாவட்டம்?

அ) இராமநாதபுரம்

ஆ) நெல்லை

இ) புதுக்கோட்டை

ஈ) சிவகங்கை

Answer:

ஈ) சிவகங்கை

 

 

 

 

 

           

Question 11.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல்.

அ) மாங்கனி

ஆ) இயேசு காவியம்

இ) சேரமான் காதலி

ஈ) சிவகங்கைச் சீமை

Answer :

இ) சேரமான் காதலி

 

 

 

Question 12.

தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.

அ) பாரதியார்

ஆ) கண்ணதாசன்

இ) வைரமுத்து

ஈ) மேத்தா

Answer :

ஆ) கண்ணதாசன்

 

 

 

 

 

 

Question 13.

'மாற்றம் எனது மானிடத் தத்துவம்' என்றவர் யார்?

அ) பாரதிதாசன்

ஆ) பாரதி

இ) கண்ணதாசன்

ஈ) பெரியார்

Answer :

இ) கண்ணதாசன்

 

 

 

Question 14.

'கவிஞன் யானோர் காலக் கணிதம்' என்று கூறியவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கண்ணதாசன்

Answer :

ஈ) கண்ணதாசன்

 

 

 

 

 

 

 

Question 15.

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள மலை.

அ) பழனி மலை

ஆ) பிரான் மலை

இ) பொதிகை மலை

ஈ) நல்லி மலை

Answer :

ஆ) பிரான் மலை

 

 

 

Question 16.

'வண்டாய் எழுந்து மலர்களில் அமர்வேன்' எனக் கூறியவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கண்ணதாசன்

Answer:

ஈ) கண்ணதாசன்

 

 

 

 

 

Question 17.

இளையாழ்வாரே! என்று பூரணர் யாரை அழைத்தார்?

அ) கூரேசரை

ஆ) முதலியாண்டானை

இ) இராமானுசரை

ஈ) பெரியவரை

Answer :

இ) இராமானுசரை

 

 

 

Question 18.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் மலரும் மலர்.

அ) செண்பகம்

ஆ) குறிஞ்சி

இ) முல்லை

ஈ) பிரம்மகமலம்

Answer :

ஆ) குறிஞ்சி

 

 

 

 

 

 

Question 19.

கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே! - இப்பாடல் வரி எந்நூலில் இடம்பெற்றுள்ளது?

அ) அகநானூறு

ஆ) புறநானூறு

இ) நற்றிணை

ஈ) கலித்தொகை

Answer :

ஆ) புறநானூறு

 

 

 

Question 20.

யாப்பின் உறுப்புகள்.

அ) 4

ஆ) 5

இ) 6

ஈ) 7

Answer:

) 6

 

 

 

 

           

Question 21.

வெண்பாக்களின் வகைகள் எத்தனை?

அ) நான்கு

ஆ) ஆறு

இ) ஐந்து

ஈ) ஏழு

Answer :

இ) ஐந்து

 

 

Question 22.

செய்யுளில் இடையிடையே உயர்ந்து வரும் ஓசை_________.

அ) அகவல்

ஆ) துள்ளல்

இ) தூங்கல்

ஈ) செப்பல்

Answer :

ஆ) துள்ளல்

 

 

 

 

 

 

 

 

Question 23.

வெண்பாவில் அமைந்த நூல்கள்?

அ) குறள்; நாலடியார்

ஆ) நாலடியார்; மணிமேகலை

இ) குறள்; சிலம்பு

ஈ) குறள், வளையாபதி

Answer :

அ) குறள்; நாலடியார்

 

 

Question 24.

ஈற்றடி முச்சீராகவும் ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும் பா.

அ) ஆசிரியப்பா

ஆ) வெண்பா

இ) கலிப்பா

ஈ) வஞ்சிப்பா

Answer :

ஆ) வெண்பா

 

 

 

 

 

 

 

Question 25.

"பெருங்கதை", "மணிமேகலை", "சிலப்பதிகாரம்" போன்ற காப்பியத்தில் அமைந்த பா வகை?

அ) அகவற்பா

ஆ) வெண்பா

இ) கலிப்பா

ஈ) வஞ்சிப்பா

Answer :

அ) அகவற்பா

 

 

 

Question 26.

மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர்.

அ) ஜெயகாந்தன்

ஆ) ஜெயமோகன்

இ) புதுமைப்பித்தன்

ஈ) சுஜாதா

Answer:

அ) ஜெயகாந்தன்

 

 

 

 

 

Question 27.

சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஜெயகாந்தனின் புதினம்?

அ) கங்கை எங்கே போகிறாள்

ஆ) யாருக்காக அழுதாள்

இ) சில நேரங்களில் சில மனிதர்கள்

ஈ) இமயத்துக்கு அப்பால்

Answer :

இ) சில நேரங்களில் சில மனிதர்கள்

 

 

 

 

Question 28.

யாப்பதிகாரம் இயற்றியது யார்?

அ) புலவர் குழந்தை

ஆ) தொல்காப்பியர்

இ) அகத்தியர்

ஈ) கம்பர்

Answer :

அ) புலவர் குழந்தை

 

 

 

 

 

 

 

Question 29.

ஆசிரியப்பாவின் வகைகள்?

அ) மூன்று

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) ஆறு

Answer :

ஆ) நான்கு

 

 

 

Question 30.

“ஏகாரத்தில்" முடியும் சிறப்புடைய பா வகை?

அ) வெண்பா

ஆ) ஆசிரியப்பா

இ) கலிப்பா

ஈ) வஞ்சிப்பா

Answer:

ஆ) ஆசிரியப்பா

 

 

           

Question 31.

கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்.

அ) பேதுரு

ஆ) ஆபிரகாம்

இ) திருமுழுக்கு யோவான்

ஈ) சூசை

Answer :

இ) திருமுழுக்கு யோவான்

 

 

Question 32.

திருமுழுக்கு யோவானுக்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இட்ட பெயர்

அ) கருணாகரன்

ஆ) கருணையன்

இ) கருணாமூர்த்தி

ஈ) வலின்

Answer :

ஆ) கருணையன்

 

 

 

 

 

Question 33.

கருணையனின் தாயார் யார்?

அ) எலிசபெத்

ஆ) மரியாள்

இ) சாரா

ஈ) அண்ணாள்

Answer :

அ) எலிசபெத்

 

 

 

 

 

Question 34.

தேம்பா + அணி என்பதன் பொருள்.

அ) வாடாத மாலை

ஆ) சூடாத மாலை

இ) பாடாத மாலை

ஈ) தேன்மாலை

Answer :

அ) வாடாத மாலை

 

 

 

 

 

 

Question 35.

கிறித்துவின் வளர்ப்புத் தந்தை.

அ) கருணையன்

ஆ) சூசையப்பர்

இ) தாவீது

ஈ) ஈசாக்கு

Answer :

ஆ) சூசையப்பர்

 

 

 

 

Question 36.

தேம்பாவணி நூலில் உள்ள காண்டங்கள்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) ஐந்து

ஈ) ஏழு

Answer:

ஆ) மூன்று

 

 

 

 

Question 37.

தேம்பாவணி படைக்கப்பட்ட காலம்.

அ) 7ஆம் நூற்றாண்டு

ஆ) 12ஆம் நூற்றாண்டு

இ) 17ஆம் நூற்றாண்டு

ஈ) 19ஆம் நூற்றாண்டு

Answer :

இ) 17ஆம் நூற்றாண்டு

 

 

 

 

 

Question 38.

தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை.

அ) 3785

ஆ) 3678

இ) 3456

ஈ) 3615

Answer :

) 3615

 

 

 

 

 

 

Question 39.

தேம்பாவணியின் படலங்களின் எண்ணிக்கை.

அ) 34

ஆ) 35

இ) 36

ஈ) 37

Answer :

) 36

 

 

 

 

Question 40.

தேம்பாவணி ஒரு____________நூல் ஆகும்.

அ) பெருங்காப்பிய

ஆ) புதினம்

இ) நாடக நூல்

ஈ) வரலாற்று

Answer:

அ) பெருங்காப்பிய

 

 

           

Question 41.

தமிழ் முதல் அகராதி எது?

அ) சதுரகராதி

ஆ) தமிழ் அகராதி

இ) தொன்மை அகராதி

ஈ) பழைய அகராதி

Answer :

அ) சதுரகராதி

 

 

 

 

Question 42.

வீரமாமுனிவரின் இயற்பெயர்________ஆகும்.

அ) கான்சுடான்சு ஜோசப் பெசுகி

ஆ) தாமஸ் பெஸ்கி

இ) இஸ்மத்

ஈ) கால்டுவெல்

Answer :

அ) கான்சுடான்சு ஜோசப் பெசுகி

 

 

 

 

Question 43.

சந்தா சாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம் யாது?

அ) சாகிப்

ஆ) இஸ்மத்

இ) இஸ்மத் சன்னியாசி

ஈ) சன்னியாசி

Answer :

இ) இஸ்மத் சன்னியாசி

 

 

 

 

Question 44.

இஸ்மத் சன்னியாசி என்பதன் பொருள்.

அ) தூயவன்

ஆ) புனிதன்

இ) பெரியோன்

ஈ) தூயதுறவி

Answer :

ஈ) தூயதுறவி

 

 

 

 

 

Question 45.

இஸ்மத் சன்னியாசி என்பது எந்த மொழிச்சொல்.

அ) பாரசீக

ஆ) இலத்தீன்

இ) எபிரேய

ஈ) உருது

Answer :

அ) பாரசீக

 

 

 

Question 46.

கருணையன் என்பவர்.

அ) வீரமாமுனிவர்

ஆ) யோசேப்பு

இ) அருளப்பன்

ஈ) சாந்தாசாகிப்

Answer:

இ) அருளப்பன்

 

 

 

 

 

 

Question 47.

கானில் செல்வழி அறியேன் - யார் கூற்று?

அ) எலிசபெத் கூற்று

ஆ) கருணையன் கூற்று

இ) சூசையப்பர் கூற்று

ஈ) தாவீது கூற்று

Answer :

ஆ) கருணையன் கூற்று

 

 

 

 

Question 48.

'சரிந்தன அசும்பில் செல்லும்' இவ்வடிகளில் 'அசும்பு' என்பதன் பொருள்.

அ) வானம்

ஆ) காடு

இ) நிலம்

ஈ) கிளை

Answer :

இ) நிலம்

 

 

 

 

 

 

Question 49.

கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி.

அ) சூசையப்பர்

ஆ) யோவான்

இ) வளன்!

ஈ) இயேசு

Answer :

) யோவான்

 

 

 

 

Question 50.

ஒருவன் இருக்கிறான் கதை வெளியான இதழ்.

அ) கலைமகள்

ஆ) கணையாழி

இ) குமுதம்

ஈ) ஆனந்தவிகடன்

Answer:

அ) கலைமகள்





Pdf download  link Click here

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...