எட்டாம் வகுப்பு
தமிழ்
செய்யுள் பகுதி (இயல் 6)
வளம் பெருகுக
மன்பதை காக்கும் மாபெரும் சிறப்பு மாமழைக்கு உண்டு. மண்ணில் பொழியும் மழை நீரே சத்தான வித்துகளை நிக்கமும் முளைக்கச் செய்து உணவைத் தந்து உலக உயிர்களை ஊட்டி வனர்க்கின்றது. வளமான வான்மழையால் பயிர்கள் செழித்து உழவர் பெருமக்கள் உவக்கும் காட்சி ஒன்றைத் தகடூர் யாத்திரைப் பாடலில் காண்போம்.
மழைச்சோறு
ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது மழை, மழை பொய்த்துவிட்டால் தீர்நிலைகளும் வற்றிவிடும். நாட்டில் பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடும். அத்தகைய காலங்களில் மழை வேண்டி மக்கள் வழிபாடு செய்வர். அத்தகைய வழிபாட்டின்போது பாடப்படும் பாடல் ஒன்றை அறிவோம்.
மேலும் அறிய க்ளிக் செய்யுங்கள்