சிற்றகல் ஒளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிற்றகல் ஒளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஜூன், 2022

சிற்றகல் ஒளி

 இயல் 7.1 சிற்றகல் ஒளி



Question 1.

ம.பொ.சி.க்கு பெற்றோர் இட்ட பெயர் ……………..

அ) சிவஞானம்

ஆ) ஞானப்பிரகாசம்

இ) பிரகாசம்

ஈ) பொன்னுசாமி

Answer: ஆ) ஞானப்பிரகாசம்

Question 2.

சிவஞானி என்ற பெயரே……………..

என நிலைத்தது.

அ) சிவஞானம்

ஆ) சிவப்பிரகாசம்

இ) ஞானப்பிரகாசம்

ஈ) பிரகாசம்

Answer: அ) சிவஞானம்

Question 3.

ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர் ……………..

அ) பொன்னுசாமி

ஆ) சரவணன்

இ) சரபையர்

ஈ) சிவஞானி

Answer:

இ) சரபையர்

Question 4.

காந்தியடிகள் ‘சத்தியாகிரகம்’ என்னும் அறப்போர் முறையைத் தொடங்கிய ஆண்டு ……………..

அ) 1806

ஆ) 1906

இ) 1916

ஈ) 1919

Answer: ஆ) 1906

Question 5.

ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கான இரண்டு வழிகள் 

அ) கல்வி, கேள்வி

ஆ) கல்வி, ஓவியம்

இ) கலை, பண்பாடு

ஈ) கலை, மேடைப்பேச்சு

Answer: அ) கல்வி, கேள்வி

Question 6.

‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற தீர்மானத்தை இந்தியப் பேராயக் கட்சி நிறைவேற்றிய நாள்……………..

அ) 1942 ஜனவரி 8

ஆ) 1939 ஆகஸ்டு 8

இ) 1942 ஆகஸ்டு 8

ஈ) 1947 ஆகஸ்டு 18

Answer: இ) 1942 ஆகஸ்டு 8

Question 7.

பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்குத் தந்த பரிந்துரை வெளியான நாள் ……………..

அ) 1955 அக்டோபர் 10

ஆ) 1957 ஆகஸ்டு 10

இ) 1957 ஆகஸ்டு 10

ஈ) 1949 அக்டோபர் 15

Answer: அ) 1955 அக்டோபர் 10

Question 8.

ஆஸ்டிரியா நாட்டின் தலைநகர் ……………..

அ) இலண்ட ன்

ஆ) டெல்அவிவ்

இ) வியன்னா

ஈ) சிட்னி

Answer:

இ) வியன்னா

Question 9.

‘சிற்றகல் ஒளி’ இடம் பெற்ற நூல் ……………..

அ) எனது போராட்டம்

ஆ) என் பயணம்

இ) என் விருப்பம்

ஈ) என் பாதை

Answer: அ) எனது போராட்டம்

Question 10.

ம.பொ.சிவஞானத்தின் சிறப்புப் பெயர் ……………..

அ) சொல்லின் செல்வர்

ஆ) நாவலர்

இ) சிலம்புச் செல்வர்

ஈ) சிலம்பு அறிஞர்

Answer: இ) சிலம்புச் செல்வர்

Question 11.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல்……………..

அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

ஆ) மனுமுறை கண்ட வாசகம்

இ) எனது போராட்டம்

ஈ) வானம் வசப்படும்

Answer:

அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு


Question 12.

ம.பொ.சி சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……………..

அ) 1956

ஆ) 1966

இ) 1976

ஈ) 1986

Answer: ஆ) 1966

Question 13.

மார்ஷல் ஏ. நேசமணிக்குச் சிலையோடு மணி மண்டபமும் அமைந்துள்ள ஊர்……………..

அ) கன்னியாகுமரி

ஆ) தூத்துக்குடி

இ) நெல்லை

ஈ) நாகர்கோவில்

Answer: ஈ) நாகர்கோவில்

Question 14.

ம.பொ.சிவஞானம் வாழ்ந்த காலம் ……………..

அ) 1906-1955

ஆ) 1906-1995

இ) 1906 -1966

ஈ) 1906-1998

Answer: ஆ) 1906-1995

Question 15.

ம.பொ.சி. சிலை அமைந்துள்ள இடங்கள்……………..

அ) திருத்தணி, தியாகராயநகர்

ஆ) திருத்தணி, திருநெல்வேலி

இ) திருத்தணி, கன்னியாகுமரி

ஈ) திருத்தணி, திருப்பதி

Answer:

அ) திருத்தணி, தியாகராயநகர்

Question 16.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் சிறப்புடைய ஆண்டு ……………..

அ) 1906

ஆ) 1908

இ) 1947

ஈ) 1946

Answer: அ) 1906

Question 17.

மா.பொ.சி பிறந்த சென்னை வட்டம் ……………..

அ) ஆயிரம் விளக்கு

ஆ) சால்வன் குப்பம்

இ) திருவல்லிக்கேணி

ஈ) சேப்பாக்கம்

Answer:

அ) ஆயிரம் விளக்கு

Question 18.

மா.பொ.சி பிறந்த சென்னைப் பகுதி ……………..

அ) ஆயிரம் விளக்கு

ஆ) சால்வன் குப்பம்

இ) திருவல்லிக்கேணி

ஈ) சேப்பாக்கம்

Answer:

ஆ) சால்வன் குப்பம்

Question 19.

ம.பொ.சி பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் கண்டிக்க காரணம் ……………..

அ) தாமதமாக வந்தது

ஆ) பாடப் புத்தகம் கொண்டுவராமை

இ) படிக்காமை

ஈ) வீட்டுப் பாடம் எழுதாமை

Answer: ஆ) பாடப் புத்தகம் கொண்டுவராமை

Question 20.

ம.பொ.சியின் பள்ளி வாழ்க்கை முடிவுற்ற வகுப்பு – 

அ) ஐந்தாம் வகுப்பு

ஆ) மூன்றாம் வகுப்பு

இ) ஆறாம் வகுப்பு

ஈ) இரண்டாம் வகுப்பு

Answer: ஆ) மூன்றாம் வகுப்பு

Question 21.

ம.பொ.சிக்கு இளமையிலேயே பாக்களைப் பயிற்றுவித்தவர் ……………..

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ. நேசமணி

Answer: அ) அன்னை

Question 22.

ம.பொ.சி அறிவு விளக்கம் பெற எடுத்துக்கொண்ட வழி ……………..

அ) கல்வி

ஆ) கேள்வி

இ) கட்டுரை

ஈ) சிறுகதை

Answer:

ஆ) கேள்வி


Question 23.

ம.பொ.சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர்

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer: ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

Question 24.

வடக்கெல்லைத் தமிழர்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச் செய்தவர்……………..

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer: இ) மங்கலங்கிழார்

Question 25.

இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடிய வழக்கறிஞர்……………..

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer: ஈ) மார்சல் ஏ. நேசமணி

Question 26.

நாகர்கோவில் நகர்மன்றத்தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர் 

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Question 27.

குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் ……………..

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

ஈ) மார்சல் ஏ.நேசமணி


Question 28.

‘தலையைக் கொடுத்தாவது தலைநகரைக் காப்போம்’ என்று முழங்கியவர் ……………..

அ) ம.பொ .சி

ஆ) செங்கல்வராயன்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

அ) ம.பொ .சி


Question 29.

சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுபவர்……………..

அ) ம.பொ .சி

ஆ) செங்கல்வராயன்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

அ) ம.பொ.சி

Question 30.

ம.பொ.சிவஞானத்தின் ‘எனது போராட்ட நூல்’ ஒரு 

அ) தன்வரலாறு

ஆ) கவிதை

இ) சிறுகதை

ஈ) புதினம்

Answer:

அ) தன்வரலாறு


Question 31.

தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் ……………..

அ) ம.பொ .சி

ஆ) செங்கல்வராயன்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

அ) ம.பொ.சி

Question 32.

பொருத்துக.

1. திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் – அ) வடக்கெல்லைத்தமிழ் மக்களை ஒருங்கிணைத்த தமிழாசான்

2. மங்கலங்கிழார் – ஆ) ம.பொ.சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர்

3. மார்சல் ஏ.நேசமணி – இ) ம.பொ.சிவஞானம்

4. சிலம்புச் செல்வர் – ஈ) குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 33.

பொருத்துக.

1. ஞானியாரடிகள் – அ) தமிழாசான்

2. மங்கலங்கிழார் – ஆ) வழக்கறிஞர்

3. மார்சல் ஏ.நேசமணி – இ) முதல்வர்

4. இராஜாஜி – ஈ) திருப்பாதிரிப்புலியூர்

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ





Question 34.

பொருத்துக.

1. வாஞ்சு – அ) மாநகரத் தந்தை

2. செங்கல்வராயன் – ஆ) நீதிபதி

3. தேவசகாயம், செல்லையா – இ) மொழிவாரி ஆணையத் தலைமை

4. சர்தார் கே.எம்.பணிக்கர் – ஈ) தமிழரசுக் கழகத் தோழர்கள்

அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

*******


TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...