TNPSC CHANNEL
பத்தாம் வகுப்பு
சமூக அறிவியல் (வரலாறு)
2. இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
Question 1.
இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?
அ) ஜெர்மனி
ஆ) ரஷ்யா
இ) போப்
ஈ) ஸ்பெயின்
விடை:
இ) போப்
Question 2.
யாருடைய ஆக்கிரமிப்போடு மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?
அ) ஹெர்மன் கோர்ட்ஸ்
ஆ) பிரான்சிஸ்கோ பிசாரோ
இ) தௌசெயின்ட் லாவெர்ட்யூர்
ஈ) முதலாம் பெட்ரோ
விடை:
அ) ஹெர்மன் கோர்ட்ஸ்
Question 3.
பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக் கொண்டனர்?
அ) ஆங்கிலேயர்
ஆ) ஸ்பானியர்
இ) ரஷ்யா
ஈ) பிரெஞ்சுக்காரர்
விடை: ஆ) ஸ்பானியர்
Question 4.
லத்தீன் அமெரிக்காவுடன் ‘அண்டை நாட்டுடன் நட்புறவு’ எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?
அ) ரூஸ்வெல்ட்
ஆ) ட்ரூமன்
இ) உட்ரோவில்சன்
ஈ) ஐசனோவர்
விடை: அ) ரூஸ்வெல்ட்
Question 5.
உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை ?
அ) ஐரோப்பா
ஆ) லத்தீன் அமெரிக்கா
இ) இந்தியா
ஈ) சீனா
விடை: ஆ) லத்தின் அமெரிக்கா
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
சமூக ஜனநாயக கட்சியை நிறுவியர் …………………..
விடை:
பெர்டினன்ட் லாஸ்ஸல்லி
Question 2.
நாசிச கட்சியின் பிரச்சாரங்களுக்குத் தலைமையேற்றவர்
விடை:
ஜோசப் கோயபெல்ஸ்
Question 3.
வியட்நாம் தேசியவாதிகள் கட்சி ……………… இல் நிறுவப்பட்டது.
விடை:
1927
Question 4.
நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை ……………………….. என அழைக்கப்பட்டது.
விடை:
கெஸ்டபோ
Question 5.
தென்னாப்பிரிக்க ஒன்றியம் …………………… ஆம் ஆண்டு மே மாதம் உருவானது.
விடை:
1910
Question 6.
ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் தலைவரான நெல்சன் மண்டேலா …………………….. ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
விடை:
27
Question 7.
போயர்கள் …………………….. என்றும் அழைக்கப்பட்டனர்.
விடை: ஆப்பிரிக்க நேர்கள்
*******