ஆறாம் வகுப்பு அறிவியல் இரண்டாம் பருவம் அலகு 5 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆறாம் வகுப்பு அறிவியல் இரண்டாம் பருவம் அலகு 5 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                              TNPSC CHANNEL

     ஆறாம் வகுப்பு அறிவியல்

         இரண்டாம் பருவம்

 அலகு 5 செல்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.

செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு

அ) சென்டி மீட்டர்             ஆ) மில்லி மீட்டர்

இ) மைக்ரோ மீட்டர்          ஈ) மீட்டர்

விடை: இ) மைக்ரோ மீட்டர்

Question 2.

நுண்ணோக்கியில், பிரியா செல்லைப் பார்க்கும் போது அச்செல்லில் செல்சுவர் இருக்கிறது. ஆனால் நியூக்ளியஸ் இல்லை. பிரியா பார்த்த செல்.

அ) தாவர செல்

ஆ) விலங்கு செல்

இ) நரம்பு செல்

ஈ) பாக்டீரியா

விடை:  ஈ) பாக்டீரியா

Question 3.

யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது.

அ) செல் சுவர்

ஆ) நியூக்ளியஸ்

இ) நுண்குமிழ்கள்

ஈ) பசுங்கணிகம்

விடை:

ஆ) நியூக்ளியஸ்

Question 4.

கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?

அ) ஈஸ்ட்

ஆ) அமீபா

இ) ஸ்பைரோ கைரா

ஈ) பாக்டீரியா

விடை:

இ) ஸ்பைரோகைரா

Question 5.

யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்.

அ) செல்சுவர்

ஆ) சைட்டோபிளாசம்

இ) உட்கரு (நியூக்ளியஸ்)

ஈ) நுண்குமிழ்கள்

விடை:

ஆ) சைட்டோபிளாசம்


II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.

செல்களைக் காண உதவும் உபகரணம் ______

விடை:

மைக்ரோஸ்கோப் (அ)

நுண்ணோக்கி

Question 2.

நான் செல்லில் உணவு உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறேன் நான் யார்? ______

விடை:

பசுங்கணிகம்


Question 3.

நான் ஒரு காவல்காரன் நான் செல்லினுள் யாரையும், உள்ளேயும் விடமாட்டேன், வெளியேயும் விட மாட்டேன். நான் யார்?____

விடை:

செல் சவ்வு

Question 4.

செல் என்ற வார்த்தையை உருவாக்கியவர் _____

விடை:

ராபர்ட் ஹூக்

Question 5.

நெருப்புக் கோழியின் முட்டை ____ தனி செல் ஆகும்.

விடை:

மிகப் பெரிய


III. சரியா? (அ) தவறா? என கூறுக. தவறாக இருப்பின் சரியான விடையை எழுதவும்.

Question 1.

உயிரினங்களின் மிகச் சிறிய அலகு’ செல்.

விடை: சரி

Question 2.

மிக நீளமான செல் நரம்பு செல்.

விடை: சரி

Question 3.

பூமியில் முதன் முதலாக உருவான செல் புரோகோயோட்டிக் செல் ஆகும்.

விடை: சரி

Question 4.

தாவரத்திலும், விலங்கிலும் உள்ள நுண்ணுறுப்புகள், செல்களால் ஆனவை.

விடை:

தவறு

சரியான விடை : நுண்ணுறுப்புகள் – செல்லினுள் காணப்படுகின்றன.

Question 5.

ஏற்கனவே உள்ள செல்களிலிருந்து தான் புதிய செல் உருவாகின்றன.

விடை:

சரி


V. சரியான முறையில் வரிசைப்படுத்துக.

Question 1.

யானை, பசு, பாக்டீரியா, மாமரம், ரோஜாச் செடி

விடை:

பாக்டீரியா , ரோஜாச் செடி, மாமரம், பசு, யானை 

Question 2.

கோழி முட்டை, நெருப்புக் கோழி முட்டை, பூச்சிகளின் முட்டை.

விடை:

பூச்சிகளின் முட்டை, கோழி முட்டை, நெருப்புக் கோழி முட்டை.





VI. ஒப்புமை தருக.

Question 1.

 புரோகேரியோட்: பாக்டீரியா :: யூகேரியோட் : _____

விடை:

தாவர செல்கள் / விலங்கு செல்கள்

Question 2.

ஸ்பைரோகைரா: தாவர செல்:: அமீபா : _____

விடை:

விலங்கு செல்

Question 3.

உணவு உற்பத்தியாளர்: பசுங்கணிகம் :: ஆற்றல் மையம் : _____

விடை:

மைட்டோகான்டிரியா



      

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...