ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம் அலகு 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம் அலகு 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 செப்டம்பர், 2022

7th new syllabus in science

                                   TNPSC CHANNEL

                    ஏழாம் வகுப்பு அறிவியல்

               முதல் பருவம்

அலகு 3 சுற்றியுள்ள பருப்பொருள்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.

கீழ்க்கண்டவற்றுள் உலோகம் எது?

அ) இரும்பு          ஆ) ஆக்சிஜன்

இ) ஹீலியம்        ஈ) தண்ணீ ர்

விடை: அ) இரும்பு

Question 2.

ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றுள் எதற்கான உதாரணம்?

அ) உலோகம்                           ஆ) அலோகம்

இ) உலோகப்போலிகள்         ஈ) மந்த வாயுக்கள்

விடை: ஆ) அலோகம்

Question 3.

கீழ்க்கண்டவற்றுள் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறைக் குறிக்கக்கூடிய எளிய மற்றும் அறிவியல் பூர்வமான முறை.

அ) கணித வாய்ப்பாடு

ஆ) வேதியியல் வாய்ப்பாடு

இ) கணிதக் குறியீடு

ஈ) வேதியியல் குறியீடு

விடை:

ஆ) வேதியியல் வாய்ப்பாடு

Question 4.

அறை வெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம் எது?

அ) குளோரின்

ஆ) சல்பர்

இ) பாதரசம்

ஈ) வெள்ளி

விடை:

இ) பாதரசம்

Question 5.

எப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய, ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது?

அ) அலோகம்

ஆ) உலோகம்

இ) உலோகப்போலிகள்

ஈ) வாயுக்கள்

விடை:

ஆ) உலோகம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

ஒரு பருப்பொருளின் தனித்துக் காணப்படக்கூடிய மிகச் சிறிய துகள்

விடை: அணு

Question 2.

ஒரு கார்பன் அணு மற்றும் இரண்டு ஆக்சிஜன் அணுக்களைக் கொண்ட __________ சேர்மம்

விடை:

கார்பன் டை ஆக்சைடு

Question 3.

_____________ மின்சாரத்தைக் கடத்தும் ஒரே அலோகம்.

விடை: கிராஃபைட்

Question 4.

தனிமங்கள் _____________ வகையான அணுக்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

விடை: ஒரே

Question 5.

சில தனிமங்களின் _______________ லத்தீன் அல்லது கிரேக்கப் பெயர்களிலிருந்து பெறப்படுகின்றன.

விடை: குறியீடுகள்

Question 6.

இதுவரை அறியப்பட்ட தனிமங்களின் எண்ணிக்கை __________.

விடை: 118

Question 7.

தனிமங்கள் தூய பொருள்களின் ____________ வடிவம்.

விடை: எளிமையான

Question 8.

தனிமங்களின் பெயரை எழுதும்போது முதல் எழுத்தை எப்போதுமே 

விடை: பெரிய

Question 9.

மூன்றுக்கும் மேற்பட்ட அணுக்களைக் கொண்ட மூலக்கூறுகளை _____________ மூலக்கூறுகள் என்று அழைக்கலாம்.

விடை:

பல அணு

Question 10.

_____________ வளிமண்டலத்தில் அதிகளவு காணப்படும் வாயு.

விடை:

நைட்ரஜன்

III. ஒப்புமை தருக

Question 1.

பாதரசம் : அறை வெப்பநிலையில் திரவம் :: ஆக்சிஜன் : ____________

விடை: அறை வெப்பநிலையில் வாயு

Question 2.

மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் : _____________ :: மின்சாரத்தைக் கடத்தும் உலோகம் : தாமிரம்.

விடை: கிராஃபைட்

Question 3.

தனிமங்கள் : இணைந்து சேர்மங்களை உருவாக்குகின்றன :: சேர்மங்கள் : ______________

விடை:

சிதைந்து தனிமங்களை உருவாக்குகின்றது

Question 4.

அணுக்கள் : ஒரு தனிமத்தின் அடிப்படைத் துகள் :: ______________ : ஒரு சேர்மத்தின் அடிப்படைத் துகள்.

விடை:

மூலக்கூறுகள்

IV. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக.

Question 1.

இரண்டு வேறுபட்ட தனிமங்களில் ஒரே விதமான அணுக்களைக் கொண்டிருக்கலாம்.

விடை:

தவறு. இரண்டு வேறுபட்ட தனிமங்களில் வெவ்வேறு விதமான அணுக்கள் இருக்கும்.

Question 2.

தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் தூய பொருள்களாகும்.

விடை :

சரி

Question 3.

அணுக்கள் தனித்து இருக்க முடியாது; அவை மூலக்கூறுகள் எனப்படும் குழுக்களாகவே உள்ளன.

விடை:

தவறு. அணுக்கள் தன்னிச்சையாக இருக்க முடியும்

Question 4.

NaCl என்பது ஒரு சோடியம் குளோரைடு மூலக்கூறைக் குறிக்கிறது.

விடை:

தவறு. சோடியம் குளோரைடில் (NaCl)ல் ஒரு சோடியம் அணு மட்டுமே உள்ளது

Question 5.

ஆர்கான் வாயு ஓரணு வாயுவாகும்

விடை:

சரி

                            PDF DOWNLOAD

சனி, 3 செப்டம்பர், 2022

7th new syllabus in science guide pdf

 TNPSC CHANNEL

     ஏழாம் வகுப்பு அறிவியல்

         முதல் பருவம்

அலகு 3 சுற்றியுள்ள பருப்பொருள்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...