வரலாறு 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 ஜூன், 2022

10th new syllabus social science

      TNPSC CHANNEL   

     பத்தாம் வகுப்பு

       சமூக அறிவியல்

1. முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் (வரலாறு)

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.

முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?

அ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, உதுமானியர்

ஆ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, ரஷ்யா

இ) ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி

ஈ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, இத்தாலி

விடை: அ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, உதுமானியர்

Question 2.

பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமைவாய்ந்த நாடு எது?

அ) சீனா           ஆ) ஜப்பான்

இ) கொரியா    ஈ) மங்கோலியா

விடை: ஆ) ஜப்பான்

Question 3.

“ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?

அ) லெனின்                   ஆ) மார்க்ஸ்

இ) சன் யாட் சென்.        ஈ) மா சே தூங்

விடை:

அ) லெனின்

Question 4.

மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?

அ) ஆகாயப் போர்முறை

ஆ) பதுங்குக் குழிபோர்முறை

இ) நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை

ஈ) கடற்படைப் போர்முறை

விடை: ஆ) பதுங்குக் குழிபோர்முறை

Question 5.

பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

அ) பிரிட்டன்

ஆ) பிரான்ஸ்

இ) டச்சு

ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

விடை: அ) பிரிட்டன்

Question 6.

பின்லாந்தைத் தாக்கியதற்காக சர்வதேச சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

அ) ஜெர்மனி

ஆ) ரஷ்யா

இ) இத்தாலி

ஈ) பிரான்ஸ்

விடை: ஆ) ரஷ்யா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

………………..ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது.

விடை: 1894


Question 2.

1913ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட ………………… உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதியநாடு உருவாக்கப்பட்டது.

விடை: லண்டன்

Question 3.

……………… ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது.

விடை: 1902

Question 4.

பால்கனில் ………………… நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது.

விடை: மாசிடோனியா

Question 5.

டானென்பர்க் போரில் …………………. பேரிழப்புகளுக்கு உள்ளானது.

விடை: ரஷ்யா

Question 6.

பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர் ……………… ஆவார்.

விடை: கிளமென்சோ

Question 7.

…………………ஆம் ஆண்டில் லொக்கார்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

விடை:

1925


pdf download


    

      *******


TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...