ஆறாம் வகுப்பு அறிவியல் அலகு 7 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆறாம் வகுப்பு அறிவியல் அலகு 7 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

 TNPSC CHANNEL

    ஆறாம் வகுப்பு அறிவியல்

முதல் பருவம்

 அலகு 7 கணினி ஓர் அறிமுகம் 


I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.

கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

அ) மார்ட்டீன் லூதர் கிங்

ஆ) கிரகாம்பெல்

இ) சார்லி சாப்ளின்

ஈ) சார்லஸ் பாப்பேஜ்

விடை:

இ) சார்லஸ் பாப்பேஜ்

Question 2.

கீழ்க்கண்டவற்றில் கணினியின் மறுவடிவம் எது?

அ) கரும்பலகை        ஆ) கைப்பேசி

இ) வானொலி       ஈ) புத்தகம்

விடை:

ஆ) கைப்பேசி

Question 3.

முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

அ) 1980

ஆ) 1947

இ) 1946

ஈ) 1985

விடை:

இ) 1946

Question 4.

கணினியின் முதல் நிரலர் யார்?

அ) லேடி வில்லிங்டன்

ஆ) அகஸ்டா அடாலவ்லேஸ்

இ) மேரி க்யூரி

ஈ) மேரிக்கோம்

விடை:

ஆ) அகஸ்டா அடாலவ்லேஸ்

Question 5.

பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.

அ) கணிப்பான்

ஆ) அபாகஸ்

இ) மின்அட்டை

ஈ) மடிக்கணினி

விடை:

இ) மின் அட்டை


II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.

தரவு என்பது……. விவரங்கள் ஆகும்.

விடை:

முறைப்படுத்த வேண்டிய

Question 2.

உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி ………..

விடை:

மின்னணு எண் ஒருங்கிணைப்பு மற்றும் கணினி


Question 3.

தகவல் என்பது ……. விவரங்கள் ஆகும்.

விடை:

தேவைக்கேற்ப முறைப்படுத்தப்பட்ட

Question 4.

ஐந்தாம் தலைமுறை ………… நுண்ணறிவு கொண்டது.

விடை:

செயற்கை

Question 5.

குறியீட்டு எண்களைப் பயன்படுத்திக் கணக்கிடும் கருவி ……..

விடை:

அனலாக் கம்ப்யூட்டர்


III. கீழ்க்காணும் வாக்கியங்கள் சரியா? தவறா? எனக் கூறுக :

Question 1.

கணினி ஒரு மின்னணு இயந்திரம்.

விடை:

சரி

Question 2.

கணினியைக் கண்டறிந்தவர் சர் ஐசக் நியூட்டன்.

விடை:

தவறு

Question 3.

கணினி, கணக்கீடுகளை மிக விரைவாகச் செய்யும்.

விடை:

சரி



      


TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...