நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla
Mandela, 18 சூலை 1918 - 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார்.
இனஒதுக்கல் கொள்கை
ஒரு முடிவுக்கு வந்தாலும் ஆப்பிரிக்காவின்
பொருளாதார மண்டல
முழு ஆதிக்கமும் வெள்ளை இனத்தவரிடமே உள்ளது.