வியாழன், 14 ஜூலை, 2022

TNPSC question and answer

      










பதினோராம் வகுப்பு தமிழ் :


பதினோராம் வகுப்பு பாடத்திட்டதில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினா விடைகளும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.





✅ குறிப்பு : விற்பனைக்கு அல்ல

✅ நோக்கம் : ஏழை எளிய மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.





PDF DOWNLOAD




தொகுப்பாளர்

R. சரண்ராஜ்





புதன், 13 ஜூலை, 2022

TNPSC question and answer pdf

     








பத்தாம் வகுப்பு தமிழ் :


பத்தாம் வகுப்பு பாடத்திட்டதில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினா விடைகளும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.





✅ குறிப்பு : விற்பனைக்கு அல்ல

✅ நோக்கம் : ஏழை எளிய மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.





PDF DOWNLOAD






தொகுப்பாளர்

R. சரண்ராஜ்





செவ்வாய், 12 ஜூலை, 2022

tnpsc question and answer in tamil

    






ஒன்பதாம் வகுப்பு தமிழ் :


ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டதில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினா விடைகளும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.





✅ குறிப்பு : விற்பனைக்கு அல்ல

✅ நோக்கம் : ஏழை எளிய மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.





PDF DOWNLOAD





தொகுப்பாளர்

R. சரண்ராஜ்





திங்கள், 11 ஜூலை, 2022

tnpsc exam questions and answers

   





எட்டாம் வகுப்பு தமிழ் :


எட்டாம் வகுப்பு பாடத்திட்டதில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினா விடைகளும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


✅ குறிப்பு : விற்பனைக்கு அல்ல

✅ நோக்கம் : ஏழை எளிய மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.


PDF DOWMLOAD



தொகுப்பாளர்

R. சரண்ராஜ்





ஞாயிறு, 10 ஜூலை, 2022

tnpsc exam question and answers

  







ஏழாம் வகுப்பு தமிழ் :


ஏழாம் வகுப்பு பாடத்திட்டதில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினா விடைகளும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


✅ குறிப்பு : விற்பனைக்கு அல்ல

✅ நோக்கம் : ஏழை எளிய மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.


PDF DOWNLOAD


தொகுப்பாளர்

R. சரண்ராஜ்





சனி, 9 ஜூலை, 2022

tnpsc exam question and answers

 






ஆறாம் வகுப்பு தமிழ் :


ஆறாம் வகுப்பு பாடத்திட்டதில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினா விடைகளும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


குறிப்பு : விற்பனைக்கு அல்ல

நோக்கம் : ஏழை எளிய மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.



PDF DOWNLOAD



தொகுப்பாளர்

R. சரண்ராஜ்





வெள்ளி, 8 ஜூலை, 2022

10th new syllabus social science pdf

       TNPSC CHANNEL   

     பத்தாம் வகுப்பு

    சமூக அறிவியல் (வரலாறு) 

10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.

1709இல் தரங்கம்பாடியில் ………………. ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்.

அ) கால்டுவெல்                ஆ) F.W. எல்லிஸ்

இ) சீகன்பால்கு                   ஈ) மீனாட்சி சுந்தரனார்

விடை: இ) சீகன்பால்கு

Question 2.

1893இல் ஆதி திராவிட மகாஜன சபையை ……………… நிறுவினார்.

அ) இரட்டைமலை சீனிவாசன்

ஆ) B.R. அம்பேத்கார்

இ) ராஜாஜி

ஈ) எம்.சி. ராஜா

விடை: அ) இரட்டைமலை சீனிவாசன்

Question 3.

இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் ………….. .இல் உருவாக்கப்பட்டது.

அ) 1918

ஆ) 1917

இ) 1916

ஈ) 1914

விடை:

அ) 1918

Question 4.

அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய ………………. நீதிக் கட்சியால் நிறுவப்பெற்றது.

அ) பணியாளர் தேர்வு வாரியம்

ஆ) பொதுப் பணி ஆணையம்

இ) மாநிலப் பணியாளர் ஆளெடுப்பு வாரியம்

ஈ) பணியாளர் தேர்வாணையம்

விடை:

அ) பணியாளர் தேர்வு வாரியம்

Question 5.

சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அ) எம்.சி. ராஜா

ஆ) இரட்டை மலை சீனிவாசன்

இ) டி.எம். நாயர்

ஈ) பி. வரதராஜூலு

விடை:

அ) எம்.சி. ராஜா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

முதன் முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி ……………… ஆகும்.

விடை:

தமிழ்

Question 2.

புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை உருவாக்கியவர் ………………. ஆவார்.

விடை:

F.W. எல்லிஸ்

Question 3.

……….. தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தையெனக் கருதப்படுகிறார்.

விடை:

மறைமலையடிகள்

Question 4.

தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதலில் அங்கீகரித்தது ……………. ஆகும்.

விடை:

நீதிக்கட்சி

Question 5.

சூரியநாராயண சாஸ்திரி எனும் பெயர் …………….. என மாற்றம் பெற்றது.

விடை:

பரிதிமாற்கலைஞர்

Question 6.

…………… தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

விடை:

ஆபிரகாம் பண்டிதர்

Question 7.

இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ………………

விடை:

டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி





கூடுதல் வினாக்கள் : 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.

அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி ………………. ஆகும்.

அ) ஹிந்தி

ஆ) தமிழ்

இ) ஆங்கிலம்

ஈ) எதுவுமில்லை

விடை:

ஆ) தமிழ்

Question 2.

……………….இல் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

அ) 1999

ஆ) 1909

இ) 1990

ஈ) 1899

விடை:

ஆ) 1909

Question 3.

தூய தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும் ………………. செல்வாக்கு தமிழ் மொழியிலிருந்து அகற்றப்படுவதையும் மறைமலை அடிகள் ஊக்குவித்தார்.

அ) பிரான்ஸ்

ஆ) சமஸ்கிருதம்

இ) ஆங்கிலம்

ஈ) எதுவுமில்லை

விடை:

ஆ) சமஸ்கிருதம்

Question 4.

சமூகக் குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கென ………….. தங்கும் விடுதிகள் உருவாக்கப்பட்டன.

அ) 1996          ஆ) 1932

இ) 1923            ஈ) 1899

விடை: இ) 1923

Question 5.

……………….. சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்.

அ) பெரியார்

ஆ) காமராஜ்

இ) காந்திஜி

ஈ) நேரு

விடை: அ) பெரியார்

Question 6.

M.C. ராஜா என அழைக்கப்படுபவர் ………………… களை சேர்ந்த தலைவர்களில் முக்கியமானவர்.

அ) ஒடுக்கப்பட்ட வகுப்பு

ஆ) கீழ் வகுப்பு

இ) மேல் வகுப்பு

ஈ) நடுத்தர வகுப்பு

விடை: அ) ஒடுக்கப்பட்ட வகுப்பு

Question 7.

அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு 1920 அக்டோபர் 31-ல் …………………. நடைபெற்ற து.

அ) ஆக்ரா

ஆ) கொல்கத்தா

இ) பம்பாய்

ஈ) எதுவுமில்லை

விடை:

இ) பம்பாய்

Question 8.

சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் …………. ஆவார்.

அ) M.C. ராஜா

ஆ) M. சிங்காரவேலர்

இ) அடிகள்

ஈ) எதுவுமில்லை

விடை:

ஆ) M. சிங்காரவேலர்

Question 9.

இசை நிகழ்ச்சிகளிலும் ……………… ஓரளவிலான இடத்தை பெற்றிருந்தன.

அ) ஹிந்தி

ஆ) தமிழ்

இ) ஆங்கிலம்

ஈ) இவையெல்லாம்

விடை:

ஆ) தமிழ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

மறுமலர்ச்சியானது ஒரு ………………. பண்பாட்டு நிகழ்வாகும்.

விடை:

கருத்தியல்

Question 2.

தமிழ்நாட்டில் திராவிட உணர்வு தோன்றி வளர்வதற்கு ……………… பங்களித்தது.

விடை:

தமிழ் மறுமலர்ச்சி


Question 3.

……………… புத்துயிரளித்த M. சிங்காரவேலர் காலனிய சக்தியை எதிர்கொள்வதற்காக பொதுவுடைமைவாதத்தையும் சமத்துவத்தையும் வளர்த்தார்.

விடை:

பௌத்தம்

Question 4.

………………. ‘தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தை’ என்றும் தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர் எனவும் கருதப்படுகிறார்.

விடை:

மறைலை அடிகள்

Question 5.

நீதிக்கட்சி 1926-ல் ………………. சட்டத்தை இயற்றியது.

விடை:

இந்து சமய அறநிலை

Question 6.

பெரியார் ………………. சமூகத்தை விமர்சித்தார்.

விடை:

ஆணாதிக்க

Question 7.

1893-ல் ……………… எனும் அமைப்பை இரட்டைமலை சீனிவாசன் உருவாக்கினார்.

விடை:

ஆதிதிராவிட மகாஜன சபை

Question 8.

……………….. என்பது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

விடை:

பெண்களின் விடுதலை

Question 9.

………………. எனும் சட்டம் அரசால் 1947-இல் இயற்றப்பட்டது.

விடை:

மதராஸ் தேவதாசி சட்டம்

Question 10.

மதராஸ் தேவதாசி மசோதா சட்டமாக மாறுவதற்கு ……………… காத்திருந்தது.

விடை:

15 ஆண்டுகள்



pdf download


     *******


TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...