அன்று ஒரு நாள்...
தாய் ஒருவள் வேலைக்கு சென்று வேலை செய்து கொண்டு இருக்கிறாள்.
என்ன வேலை?
கிராமத்தில் உள்ள கூலி வேலை தான்.
தாயின் நிலை?
➡️இரண்டு வயது பெண் குழந்தை ஒன்று.
➡️நிறை மாத கர்ப்பிணி.
➡️தாயின் கணவர் குடிகாரர் . எந்த அளவுக்கு என்றால் , தாயின் கழுத்தில் உள்ள தாலியை விற்று குடிக்கும் அளவுக்கு ஒரு கணவர்...
➡️கர்ப்பிணி தாயின் (தாய்) உடல் நிலை சரியுள்ளாதவர்.
➡️கர்ப்பிணி தாயின் (தந்தை) சிறிய வயது இருக்கும்போதே இறந்து விட்டார்.
➡️வேறு வழி இல்லை.... நிறை மாத கர்ப்பிணி தாய் வேலைக்கு சென்றால் தான் அடுத்த வேளை உணவு என்ற நிலை...
என்ன செய்வது வேலைக்கு சென்று தான் ஆகவேண்டும் என்ற சூழ்நிலை....
அன்று வழக்கம் போல வேலைக்கு தாய் ஓலை குடுசையுள் இருந்து புறப்பட்டார்.
தாயின் (தாய்) இன்று வேலைக்கு போக வேண்டாம்.
எதற்க்காக போக வேண்டாம் என்று சொல்லுற... நான் வேலைக்கு போனா தா அடுத்த வேளை உணவு... என்ன செய்ய ... நான் வேலைக்கு போறன் மா... என்ன தடுக்காத.
தாயின் (தாய்) கூறுகிறாள்...
நிறை மாத கர்ப்பிணி அதனாலதமா வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லுகின்றன் மா... இந்த மாதம் உனக்கு 10 தாவது மாதம்.
எனக்கு தெரியும் மா...
தொடரும்....
ஓலை குடிச்சைக்குள் ஒரு ஒளி விளக்கு (நாவல்)
எழுத்தாளர்
ரா. சரண்ராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக