ஞாயிறு, 12 ஜூன், 2022

10th new syllabus in tamil

                              TNPSC CHANNEL   

  பத்தாம் வகுப்பு

  தமிழ்


இயல் 1 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 2 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 3 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்


4.1 செயற்க்கை நுண்ணறிவு

👇👇👇

 pdf download





இயல் 4.2 பெருமாள் திருமொழி

👇👇👇

 pdf download












இயல் 4.3 பரிபாடல்

👇👇👇

 pdf download






இயல் 4.4 விண்ணைத் தாண்டிய

தன்னம்பிக்கை...👇👇👇 pdf download







இயல் 4.5 இலக்கணம் - பொது

👇👇👇

 pdf download















மேலும் அறிய... TNPSC CHANNEL



10th new syllabus in tamil

                              TNPSC CHANNEL   

  பத்தாம் வகுப்பு

  தமிழ்



இயல் 1 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 2 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்


இயல்3.1 விருந்து போற்றுதும்!

👇👇👇

 






இயல் 3.2 காசிக்காண்டம்!

👇👇👇

 pdf download












இயல் 3.3 மலைபடுகடாம்

👇👇👇






இயல் 3.4 கோபல்லபுரத்து மக்கள்

👇👇👇




இயல்3.5 தொகாநிலைத்தொடர்கள்

👇👇👇





இயல்3.6 திருக்குறள்👇👇👇




(இயல் 4) க்ளிக் செய்யுங்கள்




மேலும் அறிய... TNPSC CHANNEL



tnpsc important questions in tamil

 Question 1.

“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்

வருவீர் உளீ ரோ”- என்று குறிப்பிடும் நூல் எது?

அ) நற்றிணை

ஆ) குறுந்தொகை

இ) பதிற்றுப்பத்து

ஈ) பரிபாடல்

Answer:

ஆ) குறுந்தொகை






Question 2.

திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரம் இடம்பெறும் இயல்

அ) இல்லறவியல்

ஆ) பாயிரவியல்

இ) அரசியல்

ஈ) துறவறவியல்

Answer:

அ) இல்லறவியல்








Question 3.

காசிக்காண்டத்தை இயற்றியவர் யார்? 

அ) துளசிதாசர்

ஆ) அதிவீரராம பாண்டியர்

இ) ஔவையார்

ஈ) பெருஞ்சித்திரனார்

Answer:

ஆ) அதிவீரராம பாண்டியர்






Question 4.

நறுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது?

அ) கொன்றைவேந்தன்

ஆ) காசிக்கலம்பகம்

இ) வெற்றிவேற்கை

ஈ) காசிக்காண்டம்

Answer:

இ) வெற்றிவேற்கை






Question 5.

மலைபடுகடாம் எந்த நூல்களுள் ஒன்று?

அ) எட்டுத்தொகை

ஆ) பத்துப்பாட்டு

இ) நீதி

ஈ) பதினெண்கீழ்க்கணக்கு

Answer:

ஆ) பத்துப்பாட்டு









Question 6.

மலைபடுகடாம் எத்தனை அடிகளைக் கொண்ட நூல்?

அ) 483

ஆ) 543

இ) 583

ஈ) 643

Answer:

இ) 583





Question 7.

மலைபடுகடாமின் வேறு பெயர் என்ன?

அ) சிறுபாணாற்றுப்படை

ஆ) பெரும்பாணாற்றுப்படை

இ) விறலியாற்றுப்படை

ஈ) கூத்தராற்றுப்படை

Answer:

ஈ) கூத்தராற்றுப்படை






Question 8.

கோபல்லபுரத்து மக்கள் என்னும் கதையின் ஆசிரியர்……………………

அ) கி. ராஜநாராயணன்

ஆ) இந்திரா பார்த்தசாரதி

இ) ஜெயமோகன்

ஈ) ஜெயகாந்தன்

Answer:

அ) கி. ராஜநாராயணன்



Question 9.

கறங்கு இசை விழாவின் உறந்தை என்று குறிப்பிடும் நூல் ……………………

அ) புறநானூறு

ஆ) அகநானூறு

இ) கலித்தொகை

ஈ) நளவெண்பா

Answer:

ஆ) அகநானூறு








Question 10.

தொகாநிலைத் தொடரின் வகைகள்……………………………

அ) 6

ஆ) 7

இ) 8

ஈ) 9

Answer:

ஈ) 9




Question 11.

விளியுடன் எது தொடர்வது விளித்தொடர் ஆகும்?

அ) பெயர்

ஆ) வினா

இ) வினை

ஈ) இவற்றில் எதுவுமில்லை

Answer:

இ) வினை







Question 12.

“ஒழுக்கம் விழுப்பம் தரலான்” என்பதில் அமைந்துள்ள நயம்……………………………….

அ) மோனை

ஆ) எதுகை

இ) முரண்

ஈ) இயைபு

Answer:

ஆ) எதுகை




Question 13.

இந்தியாவின் பெரிய வங்கி…………………………

அ) இந்தியன் வங்கி

ஆ) பாரத ஸ்டேட் வங்கி

இ) கனரா வங்கி

ஈ) பரோடா வங்கி

Answer:

ஆ) பாரத ஸ்டேட் வங்கி





Question 14.

பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

அ) 105

ஆ) 155

இ) 205

ஈ) 255

Answer:

அ) 105







Question 15.

பெருமாள் திருமொழியைப் பாடியவர்…………………..

அ) திருமங்கையாழ்வார்

ஆ) குலசேகராழ்வார்

இ) நம்மாழ்வார்

ஈ) பொய்கையாழ்வார்

Answer:

ஆ) குலசேகராழ்வார்






Question 16.

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று

அ) பரிபாடல்

ஆ) முல்லைப் பாட்டு

இ) நாலடியார்

ஈ) மூதுரை

Answer:

அ) பரிபாடல்







Question 17.

‘விசும்பில் ஊழி’ எனத் தொடங்கும் பரிபாடலை எழுதியவர்.

அ) நக்கீரர்

ஆ) மருதனார்

இ) கீரந்தையார்

ஈ) ஓதலாந்தையார்

Answer:

இ) கீரந்தையார்






Question 18.

ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு ஏற்பட்ட நோய்…………………..

அ) காலரா

ஆ) தொழு நோய்

இ) பக்கவாதம்

ஈ) காய்ச்ச ல்

Answer:

இ) பக்கவாதம்





Question 19.

அஃறிணையின் பிரிவுகள் ………………

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

அ) இரண்டு







Question 20.

இடம் ……………….. வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

Answer:

ஆ) மூன்று


Answer key pdf க்ளிக் செய்யுங்கள்



    *******


வெள்ளி, 10 ஜூன், 2022

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

 முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்





நூல் வெளி


குமரகுருபரர் இயற்றிய முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழில் செங்கீரைப் பருவத்தின் எட்டாம் பாடல் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது. 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ். இதில் இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர். பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது பிள்ளைத்தமிழ். பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப்பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகையாகப் பாடப்பெறும்.


குமரகுருபரரின் காலம் 17ஆம் நூற்றாண்டு. இவர் தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்; கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம், சகலகலாவல்லிமாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை முதலான நூல்களை இயற்றியுள்ளார்.


மேலும்...க்ளிக் செய்யுங்கள்



வியாழன், 9 ஜூன், 2022

TNPSC new syllabus in 2022

 







TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வில் 2022 தேர்ச்சி பெற, குறைந்தபட்சம் *90* மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

*TNPSC குரூப் 4 தேர்வு விளக்கம் :*

ஒற்றைத் தேர்வுத்தாள் (பத்தாம் வகுப்புத் தரம்)
*பகுதி-அ*
கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும்
மதிப்பீட்டுத் தேர்வு
(100 வினாக்கள் / 150 மதிப்பெண்கள்

*பகுதி-ஆ*
பொது அறிவு (75 வினாக்கள்)
+
திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
தேர்வு (25 வினாக்கள்)
(100 வினாக்கள் / 150 மதிப்பெண்கள்

மொத்தம்
200 வினாக்கள் / 300 மதிப்பெண்கள்

*குறிப்பு:*

i) *பகுதி - அ* விற்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40% (அதாவது 60 மதிப்பெண்) பெற்றால்
மட்டுமே பகுதி - ஆ விற்கான விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும்.

ii) பகுதிஅ மற்றும் *பகுதி ஆ* வில் பெறும் மதிப்பெண்கள் சேர்த்து தரநிர்ணயத்திற்கு
கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.




TNPSC GROUP 4 NEW SYLLABUS IN 2022 PDF DOWNLOAD LINK க்ளிக் செய்யுங்கள்



விகிதம் மற்றும் விகிதாச்சாரம் PDF DOWNLOAD LINK க்ளிக் செய்யுங்கள்



மேலும் அறிய...க்ளிக் செய்யுங்கள்

செவ்வாய், 7 ஜூன், 2022

நீதி வெண்பா

நீதி வெண்பா





சதாவதானம்


'சதம்' என்றால் நூறு என்று பொருள். ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்அறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே சதாவதானம்.


நூல் வெளி


'சதாவதானம்' என்னும் கலையில் சிறந்து விளங்கிய செய்குதம்பிப் பாவலர் (1874 - 1950), கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்; பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்; சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்; 1907 மார்ச் 10ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி 'சதாவதானி' என்று பாராட்டுப்பெற்றார். இவர் நினைவைப் போற்றும் வகையில் இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும் உள்ளன. இவரது அனைத்து நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.



மேலும் அறிய...க்ளிக் செய்யுங்கள்

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...