புதன், 20 ஜூலை, 2022

பொதுத்தமிழ் ஆசிரியர்கள் சிறப்புப்பெயர்கள்


  TNPSC CHANNEL   

பொதுத்தமிழ்

     ஆசிரியர்கள் - சிறப்புப்பெயர்கள்

      

 


1.திருவள்ளுவர் – பல சிறப்புப் பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். அவை:

தேவர்

நாயனார்

தெய்வப்புலவர்

செந்நாப்போதர்

பெருநாவலர்

பொய்யில் புலவர்

பொய்யாமொழிப் புலவர்

மாதானுபங்கி

முதற்பாவலர்


2. கம்பர் -  

"கல்வியிற் பெரியோன் கம்பன்",

"கவிச்சக்ரவர்த்தி".


3. பாரதியார் – இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார்.

மகாகவி, 

தேசியக் கவி, 

விடுதலைக் கவி,

முண்டாசுக் கவிஞன்,

சக்தி தாசன்.


4. பாரதிதாசன் – இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்'

புரட்சிக் கவிஞர்

பாவேந்தர்


5. நாமக்கல் கவிஞர் -  வெ. இராமலிங்கம் பிள்ளை 

காந்தியக் கவிஞர்


6. தேசிய விநாயகம் பிள்ளை –

கவிமணி


7. முடியரசன் - இயற்பெயர்: துரைராசு

வீறுகவியரசர்


8. வாணிதாசன் – இயற்பெயர்  : எத்திராசலு (எ) அரங்கசாமி


கவிஞரேறு, 

பாவலர் மணி, 

தமிழகத்தின் வேர்ட்ஸ்வோர்த், 

தமிழ்நாட்டுத் தாகூர் போன்ற சிறப்புப் பெயர்களும் இவருக்குண்டு.


9. சுரதா -  இயற்பெயர் : இராசகோபாலன் 

உவமைக் கவிஞர் 

கவிஞர் திலகம்  

தன்மானக் கவிஞர்  

கலைமாமணி 

கவிமன்னர்






10. கண்ணதாசன் – இயற்பெயர் : முத்தையா

கவியரசு

கவிச்சக்ரவர்த்தி

குழந்தை மனம் கொண்ட கவிஞர்.


11. உடுமலை நாராயணகவி -  இயற்பெயர் :  நாராயணசாமி

பகுத்தறிவுக் கவிராயர், 

நாராயணகவி.



12. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – 

மக்கள் கவிஞர்



13. மருதகாசி – 

திரைக்கவித் திலகம்


14. ந.பிச்சமூர்த்தி – 

புதுக்கவிதையின் தந்தை


15. சிற்பி பாலசுப்ரமணியம் – 

சிற்பி (எழுத்துக்களைச் செதுக்குவதால் சிற்பி எனப்பட்டார்)

“வானம்பாடி” கவிதை அமைப்பின் தந்தை


16. மறைமலை அடிகள் - இயற்பெயர் : வேதாசலம்

(தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி)



17. பரிதிமாற் கலைஞர் – இயற்பெயர் : வி.ஜி. சூர்யநாராயண சாஸ்திரி


18. உ. வே. சாமிநாதையர்  -

தமிழ்த் தாத்தா


19. தேவநேயப் பாவாணர் –

மொழிஞாயிறு



20. வீரமாமுனிவர் – இயற்பெயர் : கான்ஸ்டாண்சு ஜோசப் பெசுகி

இஸ்மத் சன்னியாசி, 

தைரியநாதன்.





✅ PDF DOWNLOAD




மேலும் அறிய...✅ க்ளிக் செய்யுங்கள்




           *******


செவ்வாய், 19 ஜூலை, 2022

பொதுத்தமிழ் நூல்கள் நூலாசிரியர்கள்

      TNPSC CHANNEL   

     பொதுத்தமிழ்

       நூல்கள் நூலாசிரியர்கள்



      



1. நாலடியார் (வேளான்வேதம்) – சமண முனிவர்கள் 

                                                                             ஜி.யூ. போப் (ஆங்கிலம்)


2. நான்மணிக்கடிகை – விளம்பிநாகனார்

                                                    ஜி.யூ. போப் (ஆங்கிலம்)


3. பழமொழி நானூறு – முன்றுறையர் (அ) முன்றுறை அரையானார்

                                                    என்னும் “சமண முனிவர்” கி.பி 5 ஆம் நூற்றாண்டு


4. முதுமொழிக்காஞ்சி -  மதுரை கூடலூர் கிழார்


5. திருகடுகம் - நல்லாதனார் 


6. இன்னா நாற்பது – கபிலர்


7. இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்


8. சிறுபஞ்சமூலம் – காரியாசான்


9. ஏலாதி - கணிமேதாவியார் (81 பாடல்கள் உள்ளன).


10. கம்பராமாயணம் – கம்பர்


11. புறநானூறு - இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள்            பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. 


12. அகநானூறு (நெடுந்தொகை) - இத்தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். 145 புலவர்கள் பாடிய தொகுப்பு நூல்.


13. குறுந்தொகை - ஆசிரியர் பெயர் தெரியவில்லை (இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ எனினும் தொகுப்பித்தவர் பெயர் இதுவரை கிடைக்கப்பெறவில்லை)



14. ஐங்குறுநூறு - ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள ஒவ்வொரு திணையைச் சார்ந்த 100 பாடல்களையும் ஒவ்வொரு புலவர் இயற்றியுள்ளார். அவ்வகையில் இந்நூலில் அமைந்த 500 பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன.

இந்நூலைத் தொகுத்தவர் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்" என்னும் புலவர். தொகுப்பித்தவன் "யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை" என்ற வேந்தன் ஆவார்.


15. கலித்தொகை - இந்நூலை தொகுத்தவர் நல்லந்துவனார்.

                                             தொகுப்பிதவர் பெயர் தெரியவில்ல.


16. பத்துப்பாட்டு நூல்கள்

 திருமுருகாற்றுப்படை – நக்கீரர்

சிறுபாணாற்றுப்படை _ நத்தத்தனார்

முல்லைப்பாட்டு (நெஞ்சாற்றுப்படை) – நப்பூதனார்

நெடுநல்வாடை – நக்கீரர்

பட்டினப்பாலை -  கடியலூர் உருத்திரங்கண்ணனார்

பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்

பெரும்பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங்கண்ணனார்

மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்

குறிஞ்சிப்பாட்டு – கபிலர்

மலைபடுகடாம் – பெருங்கௌசிகனார்.


17. ஐபெரும் காப்பியங்கள்


1 சிலப்பதிகாரம் -  இளங்கோவடிகள்


2 மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்.


3 சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்.


4 வளையாபதி - இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை


5 குண்டலகேசி – நாதகுத்தனார்.



18. ஐஞ்சிறு காப்பியங்கள்


1. நீலகேசி - இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. 

2. சூளாமணி - தோலாமொழித்தேவர் 

3. யசோதர காவியம் - வெண்ணாவலூர் உடையார் வேள்

4. உதயகுமார காவியம் - பெயர் தெரியவில்லை

5. நாககுமார காவியம் - பெயர் தெரியவில்லை




19. பெரியபுராணம் -  சேக்கிழார்.


20. நாலாயிர திவ்ய பிரபந்தம் - தொகுத்தவர் நாதமுனிகள்


உரை எழுதியவர் பெரியவாச்சான் பிள்ளை.


21. திருவிளையாடற் புராணம் - பரஞ்சோதி முனிவர்


22. தேம்பாவணி – வீரமாமுனிவர்


23. சீறாப்புராணம் - உமறுப்புலவர் (பதினெட்டாம் நூற்றாண்டு)


24. திருக்குற்றாலக் குறவஞ்சி -  திருக்கூட ராசப்பக் கவிராயர்.


25. கலிங்கத்துப்பரணி – ஜெயங்கொண்டார்.


26. முத்தொள்ளாயிரம் -  ஆசிரியர் பெயர் தெரியவில்லை.


27. தமிழ் விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.


28. நந்திக்கலம்பகம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.


29. விக்கிரம சோழன் உலா – ஒட்டக்கூத்தர்.


30. முக்கூடற்பள்ளு - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.


31. காவடிச்சிந்து - அண்ணாமலை ரெட்டியார்


32. திருவேங்கட அந்தாதி - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.


33. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்.


34. பெத்தலகேம் குறவஞ்சி - தஞ்சை வேதநாயக சாஸ்திரியார்.


35. அழகர் கிள்ளைவிடு தூது - மதுரைச் சொக்கநாதப் புலவர்.


36. இராஜராஜன் சோழன் உலா – ஒட்டக்கூத்தர்


37. மனோன்மணியம் (சிவகாமியின் சரிதம்) – சுந்தனார்


38. பாஞ்சாலி சபதம் - மகாகவி பாரதியார்.


39. குயில் பாட்டு - மகாகவி பாரதியார்.


40. இரட்டுற மொழிதல் - சந்தக்கவிமணி தமிழழகனார்.



PDF DOWNLOAD




        *******


திங்கள், 18 ஜூலை, 2022

சனி, 16 ஜூலை, 2022

Tnpsc questions and answers

       







பனிரெண்டாம் வகுப்பு தமிழ் :


பனிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டதில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினா விடைகளும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.





✅ குறிப்பு : விற்பனைக்கு அல்ல

✅ நோக்கம் : ஏழை எளிய மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.




PDF DOWNLOAD





தொகுப்பாளர்

R. சரண்ராஜ்





வியாழன், 14 ஜூலை, 2022

TNPSC group 4 hall ticket download 2022


 



DOWNLOAD HALL TICKET

க்ளிக் செய்யுங்கள்

TNPSC question and answer

      










பதினோராம் வகுப்பு தமிழ் :


பதினோராம் வகுப்பு பாடத்திட்டதில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினா விடைகளும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.





✅ குறிப்பு : விற்பனைக்கு அல்ல

✅ நோக்கம் : ஏழை எளிய மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.





PDF DOWNLOAD




தொகுப்பாளர்

R. சரண்ராஜ்





புதன், 13 ஜூலை, 2022

TNPSC question and answer pdf

     








பத்தாம் வகுப்பு தமிழ் :


பத்தாம் வகுப்பு பாடத்திட்டதில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினா விடைகளும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.





✅ குறிப்பு : விற்பனைக்கு அல்ல

✅ நோக்கம் : ஏழை எளிய மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.





PDF DOWNLOAD






தொகுப்பாளர்

R. சரண்ராஜ்





TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...