கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன். சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் அவர்; சிறுகதை, புதினம், திரைப்படம், முன்னுரை, பேட்டி என எதைத் தொட்டாலும் தனிமுத்திரை பதித்தவர்; இலக்கியத்திற்கான பெரும் விருதுகளை வென்றவர். மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர் ஜெயகாந்தன். அவரது காந்தத் தன்மையுடைய எழுத்தை நினைவூட்டும் வகையில் அவரது படைப்புப் புதையலிலிருந்து சில மணிகளைத் தொடுத்து ஜெயகாந்தம் என்னும் நினைவு இதழ் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION
TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...
-
TNPSC CHANNEL ✅ குறிப்பு : விற்பனைக்கு அல்ல ✅ நோக்கம் : ஏழை எளிய மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும். ஆறாம் வகுப்பு தமிழ் Materia...
-
ஆறாம் வகுப்பு தமிழ் : ஆறாம் வகுப்பு பாடத்திட்டதில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினா விடைகளும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவ...
-
TNPSC CHANNEL ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகம் : ✅ PDF DOWNLOAD ஏழாம் வகுப்பு தமிழ் புத்தகம் : ✅ PDF DOWNLOAD எட்டாம் வகுப்பு தமிழ் புத்தகம் :...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக