TNPSC CHANNEL
பொதுத்தமிழ் வினா விடை
TNPSC GROUP 1 | GROUP 2/2A | GROUP 3 | GROUP 4/VAO | PC EXAM | பொதுத்தமிழ் வினா விடை
TNPSC CHANNEL
பொதுத்தமிழ் வினா விடை
Question 1.
“வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும்” – எனப் பாடியவர்
அ) ஔவையார்
ஆ) தொல்காப்பியர்
இ) கம்பர்
ஈ) திருவள்ளுவர்
Answer:
அ) ஒளவையார்
Question 2.
“இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்” என்று பாடியவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கவிமணி
ஈ) வைரமுத்து
Answer:
அ) பாரதியார்
Question 3.
வடமொழிக் கதையைத் தழுவி படைக்கப்பட்ட நூல் ………………..
அ) கம்பராமாயணம்
ஆ) சீவகசிந்தாமணி
இ) கலிங்கத்துப்பரணி
ஈ) வில்லிபாரதம்
Answer:
இ) கலிங்கத்துப்பரணி
Question 4.
மொழிபெயர்ப்பு முயற்சியில் ஈடுபடும் நிறுவனங்கள்………………..
அ) சாகித்திய அகாதெமி
ஆ) தேசிய புத்தக நிறுவனம்
இ) தென்னிந்திய புத்தக நிலையம்
ஈ) இவை அனைத்தும்
Answer:
ஈ) இவை அனைத்தும்
Question 5.
“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” – என்று பாடியவர்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வாணிதாசன்
ஈ) அப்துல் ரகுமான்
Answer:
அ) பாரதியார்
Question 6.
‘காசினியில் இன்றுவரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணிப் பேசி மகிழ் நிலை வேண்டும்” என்று கூறியவர் யார்?
அ) குலோத்துங்கன்
ஆ) பராந்தகன்
இ) இராஜராஜன்
ஈ) இராஜேந்திரன்
Answer:
அ) குலோத்துங்கன்
Question 7.
உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்று கூறியவர்.
அ) மு. கு. ஜகந்நாதர்
ஆ) மணவை முஸ்தபா
இ) மு. மேத்தா
ஈ) அ. முத்துலிங்கம்
Answer:
அ) மு. கு. ஜகந்நாதர்
Question 8.
“மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என்று குறிப்பிடும் செப்பேட்டுக் குறிப்பு………………..
அ) உத்திரமேரூர்
ஆ) மண்டகப்பட்டு
இ) சின்னமனூர்
ஈ) ஆதிச்சநல்லூர்
Answer:
இ) சின்னமனூர்
Question 9.
வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்படாத இலக்கியத்தைக் கண்டறிக.
அ) சீவக சிந்தாமணி
ஆ) கம்பராமாயணம்
இ) சிலப்பதிகாரம்
ஈ) வில்லிபாரதம்
Answer:
இ) சிலப்பதிகாரம்
Question 10.
“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” – என்று பாடியவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வாணிதாசன்
ஈ) கண்ண தாசன்
Answer:
அ) பாரதியார்
Question 11.
“நீரற வறியாக் கரகத்து” என்ற பாடலடியில் கரகம் என்ற சொல் இடம்பெறும் நூல் ……………………
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) கலித்தொகை
ஈ) நற்றிணை
Answer:
ஆ) புறநானூறு
Question 12.
கரகாட்டத்தின் துணையாட்டம் …………………….
அ) மயிலாட்டம்
ஆ) ஒயிலாட்டம்
இ) காவடியாட்டம்
ஈ) தேவராட்டம்
Answer:
அ) மயிலாட்டம்
Question 13.
காவடியாட்டம் – இச்சொல்லில் ‘கா’ என்பதன் பொருள்
அ) சோலை
ஆ) பாரந்தாங்கும் கோல்
இ) கால்
ஈ) காவல்
Answer: ஆ) பாரந்தாங்கும் கோல்
Question 14.
தேவராட்டம் என்பது யார் மட்டுமே ஆடும் ஆட்டம்?
அ) ஆண்கள்
ஆ) பெண்கள்
இ) சிறுவர்கள்
ஈ) முதியவர்கள்
Answer: அ) ஆண்கள்
Question 15.
உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படுவது…………….
அ) தேவதுந்துபி
ஆ) சிங்கி
இ) டோலக்
ஈ) தப்பு
Answer:
அ) தேவதுந்துபி
Question 16.
தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்……………….
அ) ந. முத்துசாமி
ஆ) பேரா. லூர்து
இ) வானமாமலை
ஈ) அ.கி. பரந்தாமனார்
Answer:
அ) ந. முத்துசாமி
Question 17.
கலைஞாயிறு என்று அழைக்கப்பட்டவர்……………….
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) ந. முத்துசாமி
இ) தியாகராஜ பாகவதர்
ஈ) எம்.எஸ். சுப்புலட்சுமி
Answer: ஆ) ந. முத்துசாமி
Question 18.
கூத்துப்பட்டறை ந. முத்துசாமிக்கு இந்திய அரசு வழங்கிய விருது……………….
அ) பத்ம ஸ்ரீ ஆ) அர்ஜூனா
இ) பத்மபூஷண் ஈ) பாரத ரத்னா
Answer: அ) பத்ம ஸ்ரீ
Question 19.
தமிழ்நாடு அரசு ந. முத்துசாமிக்கு வழங்கிய விருது……………….
அ) கலைமாமணி
ஆ) நாடகமாமணி
இ) வ.உ.சி. விருது
ஈ) கம்பன் விருது
Answer: அ) கலைமாமணி
Question 20.
மலேசியாவில் “இராச சோழன் தெரு” உள்ளதைப் பற்றிக் குறிப்பிடும் மலர்……………….
அ) முதலாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
ஆ) இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
இ) நான்காம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
ஈ) ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
Answer:
ஈ) ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
மேலும் அறிய...✅ க்ளிக் செய்யுங்கள்
*******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக