"அழிப்பதற்கு ஒரு நொடி போதும் ஆக்குவதற்கு ஒரு யுகம் ஆகும்..."
நல்வழியில் நம் பயணம்...
நாவல்*** (பாகம் 4)***தொடர்கிறது...
(பாகம் 3...வரும் வழியில் கனத்த மழை வேறு...
இரண்டு வயது பெண் குழந்தையோ அழுதபடி அம்மா அம்மா என்று பின்னே நடந்து வந்தது...
கால் இழுத்தபடியே தாயின் தாய் வந்து சேர்ந்தார்...
நேரம் சென்றது "பன்னீர் குடம்" முடிந்தது அடுத்து...)
வலி தாளாமல் கர்ப்பிணி தாயோ துடித்தாள்...
சற்றுப் பொறுத்துக் கொள் என்று மருத்துவச்சியோ தாயை அடக்கினாள்...
பலத்த காற்றுடன் மழையும் பெய்து கொண்டிருக்கும் வேளையில்...
அந்த கூரை வீட்டில் இருந்த ஒற்றை மின் விளக்கு அணைய...
வீட்டில் வைத்திருந்த ஒளி விளக்குகை ஏற்றினர்...
"விளக்கானது எவ்வாறு தன்னை எரித்துக் கொண்டு வெளிச்சத்தை தருகிதோ...
அதுபோலவே...
கர்ப்பிணி தாயோ தன் உதிரத்தை சிந்தி ஒளிவிளக்கு போன்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்..."
ஒளி விளக்கின் கதை இனிதே தொடங்குகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக